Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Yaamam
Swagatha S. Krishnan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
யாமம்
கை மீறி போச்சோ சாமம்
காத்தும் வெளியேற பாக்கும்
யாமம் கை மீறிப் போச்சோ சாமம்
காத்தும் வெளியேறப் பாக்கும் வேகம்
பூதம், கூட உள்ள நேரம் (ஏன் ஏன்?)
சீறும், தடுமாறும் என்னம்
சிக்கிக்கிட்ட, கல்பெட்டிக்குள், தப்பிக்கவா போற?
சாவுக்குதான், பக்கத்துல வந்துட்டயே நேர
பென்சொல்லி நீ, உள் வந்துட்ட
வழியில்லையே மீள
தீவட்டமா, பேய்க்கட்டமா
மாட்டிக்கிட்ட வீழ
(வீழ வீழ வீழ வீழ வீழ வீழ வீழ வீழ)
(வீழ வீழ வீழ வீழ வீழ வீழ வீழ வீழ)
யாமம் கை மீறிப் போச்சோ சாமம்
காத்தும் வெளியேறப் பாக்கும் வேகம்
பூதம், கூட உள்ள நேரம் (ஏன் ஏன்?)
சீறும், தடுமாறும் என்னம்
ஓலம் கேக்கும்
உயிர் துடித்துடிக்க
ஆளத் தாக்கும்
பயம் வெடி வெடிக்க
ஓலம் கேக்கும்
உயிர் துடித்துடிக்க
ஆளத் தாக்கும்
பயம் வெடி வெடிக்க
முன்னிரவு, கார்சுழியோ?
வெண்ணிறமாய், கனா வருதோ?
தீங்குருதி, பார்க்கையில
ஓன் மறதி, மீளளையோ?
(தானா தானானானா னானா)
(னாதானா னானானா)
யாமம் கை மீறிப் போச்சோ சாமம்
காத்தும் வெளியேறப் பாக்கும் வேகம்
பூதம், கூட உள்ள நேரம் (ஏன்?)
சீறும், தடுமாறும் என்னம்