Skip to content

Neruppe

Pranko, Solar Sai & Sowmya
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

ஆண்: நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே இதமா ஒத்தடம் கொடுப்பேன் மெதுவா சொக்கி சொக்கி மயக்கி மடியில் படுப்பேன் ஆண்: தினமும் உன்ன உன்ன நினைச்சு உடம்பு குச்சியா இளச்சேன் கனவில் எட்டி எட்டி பார்த்தேன் அதனால் பொளைச்சேன் ஆண்: ஓ ஓஹோ மேகம் மேகம் தூரம் போகட்டும் போகும் போதே தூறல் போடட்டும் ஆண்: மேகம் மேகம் தூரம் போகட்டும் போகும் போதே தூறல் போடட்டும் ஆண்: நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே இதமா ஒத்தடம் கொடுப்பேன் மெதுவா சொக்கி சொக்கி மயக்கி மடியில் படுப்பேன் ஆண்: தினமும் உன்ன உன்ன நினைச்சு உடம்பு குச்சியா இளச்சேன் கனவில் எட்டி எட்டி பார்த்தேன் அதனால் பொளைச்சேன் ஆண்: மழையே மழையே என்மேலே வந்து விழவா விழவா வெயிலே வெயிலே உன் வேர்வை வலையை நிறுத்திடவா ஆண்: பனியே பனியே என் பாயில் கொஞ்சம் படுவா படுவா இதழோரம் சிரிப்பு பிறக்கிறதே ஆஹா புதுசாக எதையோ நினைச்சேன் பெண்: நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே இதமா ஒத்தடம் கொடுப்பேன் மெதுவா சொக்கி சொக்கி மயக்கி மடியில் படுப்பேன் பெண்: தினமும் உன்ன உன்ன நினைச்சு உடம்பு குச்சியா இளச்சேன் கனவில் எட்டி எட்டி பார்த்தேன் அதனால் பொளைச்சேன் பெண்: ... ஆண்: ஹாவா சகியே சகியே சல்லாபத் தோின் மணியே மணியே ஆண்: ரதியே ரதியே உன் நாவில் நானும் நுழைத்திடவா கனியே கனியே என் நாவில் உந்தன் ருசியே ருசியே விரலோடு விரல்கள் நெருங்கிடவே நகத்தோடு நடனம் தொடங்கும் ஆண்: நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே இதமா ஒத்தடம் கொடுப்பேன் மெதுவா சொக்கி சொக்கி மயக்கி மடியில் படுப்பேன் ஆண்: தினமும் உன்ன உன்ன நினைச்சு உடம்பு குச்சியா இளச்சேன் கனவில் எட்டி எட்டி பார்த்தேன் அதனால் பொளைச்சேன் பெண்: ஓ ஓஹோ மேகம் மேகம் தூரம் போகட்டும் போகும் போதே தூறல் போடட்டும் பெண்: மேகம் மேகம் தூரம் போகட்டும் போகும் போதே தூறல் போடட்டும் பெண்: ...