Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Sella Kolarey - MassTamilan
Santhosh Narayanan - MassTamilan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
கண்ணே, என் கட்டித் தேனாலே
கண்ணே, நான் ஒண்ணுமில்ல உன்ன விட்டாலே
கண்ணே, உன் வண்ணப் பேச்சாலே
காத்துல நின்னேன் என் வாசம் ஏறுது நீ வந்தாலே
ஆரே அன்பு பாலாரே, செல்லக் கோளாரே
வேறாரே என்ன பூவாக்கும் வேரே
ஆரே பொங்கப் பாலாரே, என் பொர்த்தேரே
போறே, என்ன கைதாக்கும் பேரே
உயிர் சிக்குதே, மனம் திக்குதே
ஒண்ணு சேர்ந்ததும் லேசா அலட்டிக்குதே
நிழல் ஒட்டுதே, விரல் விட்டு போகாதே
உன்ன தூக்கியே நெஞ்சம் நறிச்சுக்குதே
அழகே, ஆரே அன்பு பாலாரே, செல்லக் கோளாரே
வேறாரே என்ன பூவாக்கும் வேரே
கண் தூங்கும்போதும் கண்ணோட மானா
நீ தவி போற என்னோட நெஞ்சோட
ஒரு பூவு மேல பூவாக நான் உன்ன கைதூக்க
ஒரு தூசு துறும்பு அண்டாம காப்பேன் உயிரோட
இன்னைக்கே நான் நீயா வாழலாமா ஏன்மா?
வாரேன் என்ன உலகம்தாண்டி கூட்டிட்டு போமா
சொந்தம் என கூட வந்த கோடி முகமெல்லாம் மறையுது
கொத்தா, முத்தா, சித்தா, பித்தா, வெத்தா, செத்தா அவ முகம் தெரியுது
ஆரே அன்பு பாலாரே, செல்லக் கோளாரே
வேறாரே என்ன பூவாக்கும் வேரே
உயிர் சிக்குதே, மனம் திக்குதே
ஒண்ணு சேர்ந்ததும் லேசா அலட்டிக்குதே
நிழல் ஒட்டுதே, விரல் விட்டு போகாதே
உன்ன தூக்கியே நெஞ்சம் நறிச்சுக்குதே
அழகே, ஆரே அன்பு பாலாரே, செல்லக் கோளாரே
வேறாரே என்ன பூவாக்கும் வேரே
ஆரே பொங்கப் பாலாரே, என் பொர்த்தேரே
போறே, என்ன கைதாக்கும் பேரே