Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vaaren Odi Vaaren
Sathyaprakash
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
அடியே... ஏ... ஏ... ஏ... ஏ...
அடியே... ஏ... ஏ... ஏ... ஏ...
அடியே... ஏ... ஏ... ஏ... ஏ...
வாரேன் ஓடி வாரேன்
வளையோசை தேடி வாரேன்
வாரேன் ஓடி வாரேன்
வளையோசை தேடி வாரேன்
மானே உன்ன சேர
கடல் காடெல்லாம் தாண்டி வாரேன்
அடி மீனாட்சி கிளியே உன்ன பாக்கதான் வாரேன்
வரும் காத்தோட காத்தாடி நா வாரேன்
அடி காயாத நிலவே உன் மேல் சாயத்தான் வாரேன்
உனை பாத்தாலே பசி ஆறும் மனமே
ஹே கொடிமலரே உனை நினைச்சு
அனுதினமும் பரிதவிச்சேன் நானே நானே
உனக்கென நான் எனக்கென நீ போதாதா
ஹே பனிமலரே உனை நினைச்சு
பனி மழையா தினம் உருகி போனேன் போனேன்
எனக்கென நீ உனக்கென நான் போதாதா
தாழம் பூவே தங்க தேரே தாமரை நீதானே
காலம் பூரா வாழ போகும் தாரமும் நீதானே
ராகம் நீயே தாளமும் நீயே ஓஒ...
தாகம் நீ என் பாகமும் நீயே ஓஒ...
விழி மொத்தம் நீயடி கள்ளி காதலி
கனிவா கேட்டேன் காதல் சொல்வாயா...
பழி மட்டும் நானடி பாவி பாதகி
பதிலே இல்லை போக சொல்வாயா
அடி கள்ளூறும் கண்ணுக்குள்ள குடியேற வாரேன்
ஒரு கடை போட்டு கள்ளா கட்ட வாரேன்
அடி உள்ளூரும் நேசத்துக்கு முடி போட வாரேன்
இனி உனை விட்டு பிரியாதே மனமே
ஹே கொடிமலரே உனை நினைச்சு
அனுதினமும் பரிதவிச்சேன் நானே நானே
பொடி நடையா பொதி சுமந்தே நான் வரவா
ஹே பனிமலரே உனை நினைச்சு
பனி மழையா தினம் உருகி போனேன் போனேன்
எனக்கென நீ உனக்கென நான் போதாதா
வாரேன் ஓடி வாரேன்
வளையோசை தேடி வாரேன்
மானே உன்ன சேர
கடல் காடெல்லாம் தாண்டி வாரேன்
நன நன நனான
நன நன நனான
நன நன நனான
நன நன நனான