Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Amma Wake Me Up
Ghibran
,
Anitha
,
Shabir
,
Shruti Haasan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
அம்மா wake me up காலைல 9'O clock
Shopping போகனும் Lip gloss வாங்க
அம்மா wake me up காலைல 9'O clock
Shopping போகனும் Lip gloss வாங்க
10'O clock friend வரா
10:30 share auto
300 change குடு
Breakfast வேண்டாம்
Daddy'ta சொல்லாத
சாயங்காலம் late ஆகும்
எங்கப் போனாலும் boys-ba-ba-boys
Mummy wake me up காலைல 9'O clock
Shopping போகனும் Lip gloss வாங்க
நநந நநந நாநா, திக்கற வைக்குற shopping
நநந நநந நாநா, திக்கற வைக்குற shopping
நநந நநந நாநா, திக்கற வைக்குற shopping
நநந நநந நாநா, திக்கற வைக்குற shopping
மச்சி ஒன்னோட boy friend'ah வரச்சொல்லு
Shopping bag எல்லாம் தூக்கி போனும்
Please please please ஒன்னோட boy friend'ah வரச்சொல்லு
Shopping bag எல்லாம் தூக்கி போனும்
Shopping mall வந்தாச்சு, ஓன் face ஏன் dull ஆச்சு?
கார் பார்க்கிங் ஏரியா சூட்டாச்சா?
அட English'la seen போட்றா
இதோ பாரு செம figure
எங்கப் போனாலும் boys-ba-ba-boys
நநந நநந நாநா, திக்கற வைக்குற shopping
நநந நநந நாநா, திக்கற வைக்குற shopping
நநந நநந நாநா, திக்கற வைக்குற shopping
நநந நநந நாநா, திக்கற வைக்குற shopping
High heels பாரு, வேணாம்டி shape மாறிறும்
Hip tattoo போடு, எங்கப்பா செப்பல் பிஞ்சுரும்
Elizabeth jeans பாரு, 6 thousand'uh
Trial room'il photo எடுக்க no காசுடி
Capachino chocolate Irish காபியா
ஓகே பாரு திருப்தியோட anything 1 by 4
நநநந நநநந நநந
நநநந நநநநா
காலைல பல்ல வெளக்கி
குளிச்சி கிழிச்சு, பைக்க தொடச்சு
அடிச்சுப் புடிச்சு ஆள புடிச்சு boyfriend வந்தா
இவளுங்க தலுக்கி மினிக்கி
அலுக்கி குழுக்கி அலஞ்சி திருஞ்சி
Shopping முடிச்சு திரும்பும் வரைக்கும் watchman தான் நாங்க
அப்பா wake me up காலைல 10'O clock
Shopping போகனும் hair spray வாங்க
அப்பா wake me up காலைல 10'O clock
Shopping போகனும் hair spray வாங்க
10:30 friend வரா
11'O clock share auto
500 change குடு
Breakfast வேண்டாம்
அம்மாட்ட சொல்லாத
சாயங்காலம் லேட் ஆகும்
எங்கப் போனாலும் boys-ba-ba-boys
நநந நநந நாநா, திக்கற வைக்குற shopping
நநந நநந நாநா, திக்கற வைக்குற shopping
நநந நநந நாநா, திக்கற வைக்குற shopping
நநந நநந நாநா, திக்கற வைக்குற shopping