Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Masalamma
Mohan Rajan
,
Sean Roldan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
மசாலம்மா-லம்மாலே, மசாலம்மா-லம்மாலே
மசாலப்பா-லல்லாலே, அக்கா நம்மாளே
மசாலம்மா-லம்மாலே, மசாலம்மா-லம்மாலே
தோட்டா கிளி வந்தாளே சுட்டா டும்மாலே
விக்கல-விக்கல வெங்கல பித்தள
சிக்குனேன் முக்குல பொக்குனு குத்தல
விக்கல-விக்கல வெங்கல பித்தள
சிக்குனேன் முக்குல பொக்குனு குத்தல
குடும்ப பொண்ணு கைல gun'u
டேக்கா பண்ணாக்கா உன் வாய்ல bun'u
Site'u காணு darling don'u
Lady rowdyism -தோ பாரு கண்ணு
மசாலம்மா-லம்மாலே, மசாலம்மா-லம்மாலே
மசாலப்பா-லல்லாலே, அக்கா நம்மாளே
மசாலம்மா-லம்மாலே, மசாலம்மா-லம்மாலே
தோட்டா கிளி வந்தாளே சுட்டா டும்மாலே
மசாலம்மா-லம்மாலே, மசாலம்மா-லம்மாலே
மசாலப்பா-லல்லாலே, அக்கா நம்மாளே
மசாலம்மா-லம்மாலே, மசாலம்மா-லம்மாலே
தோட்டா கிளி வந்தாளே சுட்டா டும்மாலே
விக்கல-விக்கல வெங்கல பித்தள
சிக்குனேன் முக்குல பொக்குனு குத்தல
விக்கல-விக்கல வெங்கல பித்தள
சிக்குனேன் முக்குல பொக்குனு குத்தல
சால்னா இல்லன்னா குருமா, தக்காளி குருமா
நீ கெட்ச்சதெல்லாம் புட்ச்சிக்கிட்டு புட்ச்சதெல்லாம் உட்றாத
காலி பண்ணும்டா கர்மா, பொல்லாத கர்மா
So, தப்புதண்டா பண்ணிக்கிட்டு தவுலாத்தா நீ சுத்தாத
எவன்தான் sketch'u போட்டாலும் அழிக்க switch'u போட்டாலும்
பட்டாலும் பரவாயில்ல பதுங்கி பாஞ்சிரு
மசாலம்மா-லம்மாலே, மசாலம்மா-லம்மாலே
மசாலப்பா-லல்லாலே, அக்கா நம்மாளே
மசாலம்மா-லம்மாலே, மசாலம்மா-லம்மாலே
தோட்டா கிளி வந்தாளே சுட்டா டும்மாலே
குடும்ப பொண்ணு கைல gun'u
டேக்கா பண்ணாக்கா உன் வாய்ல bun'u
Site'u காணு darling don'u
Lady rowdyism -தோ பாரு கண்ணு
விக்கல-விக்கல வெங்கல பித்தள
சிக்குனேன் முக்குல பொக்குனு குத்தல
விக்கல-விக்கல வெங்கல பித்தள
சிக்குனேன் முக்குல பொக்குனு குத்தல
மசாலம்மா-லம்மாலே, மசாலம்மா-லம்மாலே
மசாலப்பா-லல்லாலே, அக்கா நம்மாளே
மசாலம்மா-லம்மாலே, மசாலம்மா-லம்மாலே
தோட்டா கிளி வந்தாளே சுட்டா டும்மாலே
சுட்டா டும்மாலே, சுட்டா டும்மால், சுட்டா டும்மால்
டும்மால்-டும்மால்-டும்மால்-டும்மால்