Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Shoot the Kuruvi
Anirudh Ravichander
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
மச்சி யாரு heroine
Heroine'னா
Heroine'லாம் வேணாம் மச்சி
Heroine'னாலே பிரச்சனை
Heroine'லாம் வேணாம்
Check one two three
பிம்பிலிகா பில்லா பீ பீ
This song is for you my love
பிம்பிலிகா பில்லா பீ பீ
கண்ணாடி பளிச்சு காட்டுது
நான் காத பொத்திட்டேன்
No no no no no
என் mummy பாவம், sorry மா
Symphony'யா ஒரு beauty
ஒரு டூயட்டுக்கு தான் ஏங்குனேன்
அவ Song தரல
சங்கு தந்தா
ஊஊஊ ...
Feel ஓட நரந்தா போச்சு
என்ன பாட மறந்துட்டேன்
வாலோட வெட்டிக் குருமா வைக்குது
வாழ்க்கை நாங்க குருமா குருவியா
Shoot the குருவி
Shoot the குருவி
Sorry it's my கிளி not குருவி
டவுசர் உருவி டவுசர் உருவி
God shot my goddamn குருவி
Shoot the குருவி
Shoot the குருவி
Sorry it's my கிளி not குருவி
டவுசர் உருவி டவுசர் உருவி
God shot my goddamn குருவி
My Poor குருவி
Why God? Why?
Dear புள்ள நீ இல்லாம
மனசுல ரெண்டு நாளா நோவு
ஏன்டி உன் இங்கி பிங்கி பாங்கில
நான்தானா காவு
Time இருந்தா என் வீட்டுப்
பக்கம் வந்து கூவு
அதுவரைக்கும் I just want two days லீவு
வாரேன் புள்ள, போறேன் புள்ள
Yours Obediently
God சுட்ட குருவி
Shoot the குருவி
Shoot the குருவி
Sorry it's my கிளி not குருவி
டவுசர் உருவி டவுசர் உருவி
God shot my goddamn குருவி
No
நீ வெட்டிதண்டம் குட்டி நான்தான்
ஐயோ calling பெல்ல நான் அழுத்திட்டேன்
அது hell'உ வாசலு டோரு பெல்லு
ஓஓ...
இவன் வேற எட்டு கட்டையில
காதுக்குள்ள கத்துறான்
கெட்டகோவம் வருதுங்க
Bye bye bye
எமன் சட்டியில எண்ணையோட நிக்குறான்
நாங்க குருமா குருவிங்க
Shoot the குருவி
Shoot the குருவி
Sorry it's my கிளி not குருவி
டவுசர் உருவி டவுசர் உருவி
God shot my goddamn குருவி
Shoot the குருவி
Shoot the குருவி
Sorry it's my கிளி not குருவி
டவுசர் உருவி டவுசர் உருவி
God shot my goddamn குருவி
Goddamn குருவி