Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ennullea
Swarnalatha
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஹஹஹ ஹாஹாஹா ஹாஹாஹா
ஹஹஹ ஹாஹாஹா ஹாஹாஹா
என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற
ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ... ஓர் மோகம்
என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்
ஹஹஹ ஹாஹா, ஹஹஹ ஹாஹா
ஹஹஹ ஹாஹா, ஹஹஹ ஹாஹா
கண்ணிரண்டில் நூறு, வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ, நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்?
மெய் சிலிர்க்கும் வண்ணம், தீ வளர்ததென்ன?
தூபம் போடும் நேரம் தூண்டிளிட்டதென்ன?
என்னையே கேட்டு, ஏங்கினேன் நான்
என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்
ஹாஹாஹா ஹாஹாஹா
ஹாஹாஹா ஹாஹாஹா
ஹாஹாஹா ஹாஹாஹா
ஹாஹாஹா ஹாஹாஹா
கூடு விட்டு கூடு, ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம்
ஆழ்நிலையில் அரங்கேற
காலமென்ற தேரே, ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போலே இன்பம் எது சொல்லு?
காண்பவை யாவும், சொர்கமே தான்
என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற
ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ... ஓர் மோகம்
என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்