Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Chinna Machan
Senthil Ganesh
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஏ, ஏ, ஏ, ஏ சின்ன மச்சன்
என்ன புள்ள
செவத்த மச்சன்
சொல்லு புள்ள
ஏ செவத்த மச்சன்
அடி சொல்லு புள்ள
ஏ, ஏ, ஏ, ஏ சின்ன மச்சன்
என்ன புள்ள
செவத்த மச்சன்
சொல்லு புள்ள
ஏ செவத்த மச்சன்
என்ன சொல்லு புள்ள
ஊருக்குள்ள உங்கள யேசுராக
தினம் ஒன்ன ரெண்டா சொல்லி பேசுறாக
நம்ம ஊருக்குள்ள உங்கள யேசுராக
ஒன்ன ரெண்டா சொல்லி பேசுறாங்க
ஏ, ஏ, ஏ, ஏ சின்னப்புள்ள
என்ன மச்சன்
செவத்த புள்ள சொல்லு மச்சன்
அடி செவத்த புள்ள என்ன சொல்லு மச்சன்
யாறு யாறு என்ன பேசுனாக
அடி என்னவெல்லாம் சொல்லி யேசுனாக
இங்க யாறு யாறு என்ன பேசுனாக
அடி என்னவெல்லாம் சொல்லி யேசுனாக
ஆச மச்சன் என்ன புள்ள
அழகு மச்சன் சொல்லு புள்ள
என் அழகு மச்சன் என்ன சொல்லு புள்ள
ஆண்டிப்பட்டி அனிதா யாறு மச்சன்
இது அக்கம் பக்கம் பேசும் பேச்சு மச்சன்
அத்த புள்ள என்ன மச்சன்
அழகு புள்ள சொல்லு மச்சன்
என் அழகு புள்ள என்ன சொல்லு மச்சன்
ஆண்டிப்பட்டி அனிதா அக்கா பொண்ணு
அவ அஞ்சாங்கிளாசு படிக்கும் சின்னப்பொண்ணு
ஓ, ஓ, ஓ, ஓ செல்லமச்சன் என்ன புள்ள நல்லமச்சன் சொல்லு புள்ள
ரொம்ப நல்லமச்சன் அடி சொல்லு புள்ள
Cell phone'ல பாத்தேன் பேறு மச்சன்
அந்த சிரிக்கிமவ சத்தியா யாறு மச்சன்
ஓ, ஓ, ஓ, ஓ கட்டபுள்ள என்ன மச்சன்
கருத்தபுள்ள, டேய்! முடி கருத்தபுள்ள
சொல்லு மச்சன்
சத்தியமா சொல்லுறேன் கேளு புள்ள
அந்த சத்தியாதான் என் உயிர் தோழன் புள்ள
நேச மச்சன் என்ன புள்ள
பாச மச்சன் சொல்லு புள்ள
என் பாச மச்சன் அடி சொல்லு புள்ள
தூங்கையிலும் தேவியின்னு சொல்லுறீக
என்ன ஏங்க வச்சி ஏன் மச்சன் கொல்லுறிக
மாமன் புள்ள என்ன மச்சன்
மனசுக்குள்ள சொல்லு மச்சன்
என் மனசுக்குள்ள என்ன சொல்லு மச்சன்
கருமாரி தேவியதன் நெனச்சிருக்கேன்
நம்ம கல்யாண தேதியதான் குறிச்சிருக்கேன்