Skip to content

Hi Nila..

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

அடிச்சு நொறுக்கு டா தெறிக்க விடுவோம் டா அடிச்சு நொறுக்கு டா தெறிக்க விடுவோம் டா Let's go அடிச்சு நொறுக்கு டா தெறிக்க விடுவோம் டா நாங்க நடந்தாலே புயலும் அடங்கும் டா மனசில் இருக்கிற கனவு பலிக்க தான் காலம் புரா நாங்க காத்து கிடந்தோம் டா மச்சான் நாம அடங்கி கெடந்தா வாழ்க்கை எல்லாம் waste டா என் கூட சேர்ந்து ஆடு சூப்பர்ஸ்டார் dance டா போடா எங்கும் எதிலும் இசை தானே எங்கள் நட்பும் இசை தானே பட்ட பேர வச்சு கூப்பிடும் நண்பன் குரலும் இசை தானே கடலும் மழை யும் இசை தானே மழலை மொழியும் இசை தானே காதலி உந்தன் காதில் காதலை சொல்லும் அழகும் இசை தானே செந்தமிழ் இசை தானே சென்னை தமிழும் இசை தானே ஆயிரம் மொழிகள் வந்தாலும் தலை நிமிர்ந்து வாழ்வேன் தமிழின் இசையாலே மச்சான் எங்க நட்புக்கு பிரெச்சனை வந்த பறக்கும் சோடா bottle நட்பு என்ற இசையை கேட்பாய் தினமும் எங்க heartu beat இல் அடிச்சு நொறுக்கு டா தெறிக்க விடுவோம் டா அடிச்சு நொறுக்கு டா தெறிக்க விடுவோம் டா அடிச்சு நொறுக்கு டா தெறிக்க விடுவோம் டா நாங்க நடந்தாலே புயலும் அடங்கும் டா மனசில் இருக்கிற கனவு பலிக்க தான் காலம் புரா நாங்க காத்து கிடந்தோம் டா மச்சான் நாம அடங்கி கெடந்தா வாழ்க்கை எல்லாம் waste டா என் கூட சேர்ந்து ஆடு சூப்பர்ஸ்டார் dance டா போடா