Kathal Oviyam
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
ஓம் சதபானம் பவதி சதாயொப் புருஷ
ஷதேந்த்ரியா ஆயுட்ஷே வேந்ரியே ப்ரதிதிஷ்டதி
ஆஆஆஆஆஆ ஓஓஓஓஓஓஹ்
காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்
ஓ காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்
ஓ காதல் ஓவியம் பாடும் காவியம்
லலலல்ல லலலல்ல லலலல்ல
தேடினேன் ஓ என் ஜீவனே
தென்றலிலே மிதந்து வரும் தேன்மலரே
நீ என் நாயகன் காதல் பாடகன்
அன்பில் ஓடி இன்பம் கோடி என்றும் காணலாம்
காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்
ஓ காதல் ஓவியம் பாடும் காவியம்
ரருருருரு ரருருருரு ஆஆஆ
தாங்குமோ ஓ என் தேகமே
மன்மதனின் மலர் கணைகள் தோள்களிலே
மோகம் தீரவே வா என் அருகிலே
உள்ளம் கோயில் கண்கள் தீபம் பூஜை காணலாம்
காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்
ஓ ஓ
லாலாலாலலா லாலாலாலலா
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்