Appa song
Vathshan, Jerone B
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
தோல் மீது சாய்ந்து கொள்ள என்னருகில் யாருமில்ல
எங்க நீயும் போயிபுட்ட தனியா தவிக்க விட்ட
என்னுலகம் நீ தான் அப்பா என் தெய்வமே இருட்டுல தேடுறேன் உனையே
கண்ணாம்பூச்சி வேணாம் அப்பா இது போதுமே எங்க நீயும் போயிபுட்ட
கண்ணாம்பூச்சி வேணாம் அப்பா இது போதுமே எங்க நீயும் போயிபுட்ட