Skip to content

Andharangam

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

எப்படி எப்படி ஹ்ம்ம் ம்ம்ம் எப்படி எப்படி ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் அந்தரங்கம் யாவுமே எப்படி எப்படி சொல்வதென்றால் பாவமே எப்படி எப்படி அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே ஏழையின் காதலை மாளிகை அறியுமா காதலின் வாசனை ம்ம்ஹ்ம் அறியுமா அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே ஏழையின் காதலை மாளிகை அறியுமா காதலின் வாசனை ம்ம்ஹ்ம் அறியுமா அந்தரங்கம் யாவுமே... காமனே நாணம் கொண்டான் சொல்லியது தீராது எப்படி எப்படி கம்பனே வந்தால் கூட கட்டுபடியாகாது எப்படி எப்படி கண்டதில் இன்று நான் சொல்வது பாதியே காவிய நாயகி கண்ணகி ஜாதியே அன்று ஒரு நாள் அந்த மயிலாள் ஆடை நனைந்தாள் ஹாஹான் காயும் வரையில் தோகை உடலில் என்னை அணிந்தாள் நாணமே சேலையானதும் போதையானதும் என்னென்று சொல்ல அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே ஏழையின் காதலை மாளிகை அறியுமா காதலின் வாசனை ம்ம்ஹ்ம் அறியுமா அந்தரங்கம் யாவுமே எப்படி எப்படி எப்படி காதலை தானம் கேட்டேன் என்ன ஒரு தாராளம் எப்படி எப்படி நான் அவள் தோளில் சாய்ந்து அள்ளியது ஏராளம் எப்படி எப்படி தாவணிப் பூவினை சோதனை செய்கிறேன் எத்தனை மச்சங்கள் கேள் அதைச் சொல்கிறேன் பாவை உடலில் கோடி மலரில் ஆடை அணிவேன் ஆடை அறியும் சேதி முழுதும் நானும் அறிவேன் மீதியை நானுரைப்பதும் நீ ரசிப்பதும் பண்பாடு இல்லை அந்தரங்கம் யாவுமே எப்படி எப்படி சொல்வதென்றால் பாவமே எப்படி எப்படி அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே ஏழையின் காதலை மாளிகை அறியுமா காதலின் வாசனை ம்ம்ஹ்ம் அறியுமா ஏழையின் காதலை மாளிகை அறியுமா காதலின் வாசனை ம்ம்ஹ்ம் அறியுமா