Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kathiruken Kadhavathiranthu
S.P. Balasubrahmanyam & S. Janaki
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
யாரது
நான் தான்
நான் தான்னா
ப்ச் நான் தான்
எங்கே இருக்கீங்க
இங்கே
எங்கே
காத்திருக்கேன் கதவ திறந்து
உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன்
முன்னுக்கு வாடி
காத்திருக்கேன் கதவ திறந்து
உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன்
முன்னுக்கு வாடி
நான் வாடை புடிக்கும்
மல்லிகப் பூவே
வண்ணப் புறாவே வா
கை தொட்டதும் தொட்டு
சம்மதப் பட்டு வா
காத்திருக்கேன் கதவ திறந்து
உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன்
முன்னுக்கு வாடி
எங்கேயோ ஐஸ் ஆச்சு
சிலு சிலுப்பாச்சு
இங்க தான் சூடாச்சு
எரியுது மூச்சு
லல்லல்லால
லல்லல்லால
லல்லல்லால லா
என்னவோ ஆயாச்சு
இனி என்ன பேச்சு
பழம் தான் பழுத்தாச்சு
பசி எடுத்தாச்சு
என்ன வேணும் ராசா நீ கேட்டாத் தாரேன்
ஒண்ணு ஒண்ணா நான் தானே எடுத்துக்கப் போறேன்
நீ கன்னத்த கிள்ள
என்னத்தச் சொல்ல நான்
காத்திருந்தேன் கதவ திறந்தேன் உள்ளுக்கு வந்தேன்
காதல் செய்ய கத்துத் தரனும் முன்னுக்கு வந்தேன்
நீ வாடை புடிக்கும் மல்லிகப் பூவோ
வண்ணப் புறாவோ நான்
கை தொட்டதும் தொட்டேன்
சம்மதப் பட்டேன் வா
காத்திருந்தேன் கதவ திறந்தேன் உள்ளுக்கு வந்தேன்
காதல் செய்ய கத்துத் தரணும் முன்னுக்கு வந்தேன்
பெட்டியில் பாலோடு புட்டிகளும் இருக்கு
வெண்ணையே தடவாத ரொட்டிகளும் இருக்கு
ம்ம்... ஹ ஹ ஹா ஹ ம்ம் ம்ம்...
ஒண்ணுமே வேணாமே
உன்ன விட எனக்கு
உள்ளது எல்லாமே
உன்னிடத்தில் இருக்கு
மத்தவங்க பாக்காட்டி
கொடுப்பேன் நானே
ஹ இப்போ இங்க ஆள் எது
ரகசியம் தானே
நான் வெள்ளரிப் பிஞ்சு
மெல்லவே கொஞ்சு வா
காத்திருக்கேன் கதவ திறந்து
உள்ளுக்கு வாடி
ஹஹ்ஹ காதல் செய்ய கத்துத் தரணும்
முன்னுக்கு வந்தேன்
உள்ள தான் பாரேன்மா
ஊட்டி மலைச் சாரல்
உள்ளத்தில் பாயாதோ
ஊசி மழைத் தூறல்
அஹஹாஹ
அஹஹாஹ
அஹஹாஹாஹ
என்னவோ ஏதேதோ இன்பம் பொறந்தாச்சு
சொல்லவே தெரியாமே என்ன மறந்தாச்சு
இன்னும் இன்னும் ஆனந்தம்
தன்னால் புரியும்
சின்னப் பொண்ணு நான் தானே எனக்கென்னத் தெரியும்
நான் உள்ளத சொல்வேன்
சொன்னதச் செய்வேன் வா
காத்திருந்தேன் கதவ திறந்தேன்
உள்ளுக்கு வந்தேன்
காதல் செய்ய கத்துத் தரணும்
முன்னுக்கு வந்தேன்
நான் வாடை புடிக்கும் மல்லிகப் பூவே
வண்ணப் புறாவே வா
ஹஹ்ஹ
கை தொட்டதும் தொட்டு
சம்மதப் பட்டு வா
காத்திருந்தேன் கதவ திறந்தேன்
உள்ளுக்கு வந்தேன் ஹஹ்ஹ
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன்
முன்னுக்கு வாடி
ஹவ் ஹா