Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Usalampatti Penkutti
Shahul Hameed
,
Swarnalatha
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
உசிலம்பட்டி பெண்குட்டி
முத்து பேச்சி
உன் ஒசரம் பாத்து என் கழுத்து
சுளுக்கி போச்சு
உசிலம்பட்டி பெண்குட்டி
முத்து பேச்சி
உன் ஒசரம் பாத்து என் கழுத்து
சுளுக்கி போச்சு
கூட மேல கூட வெச்சு
குச்சனூரு போறவளே
மெதுவாக செல்லேன்டி
உன் கூடையில வெச்ச பூவு
கூடலூரில் வீசு தடி
குதி போட்டு வந்தேன்டி
உசிலம்பட்டி பெண்குட்டி
முத்து பேச்சி
உன் ஒசரம் பாத்து என் கழுத்து
சுளுக்கி போச்சு
உசுல உசுல
உசிலம்பட்டி உசுல
உசுல உசிலம்பட்டி
கண்டமனூரு மை தாரேன்
கண்ணுல வெச்சா ஆகாதா
மைய வைக்கும் சாக்க வெச்சு
கைய வைப்ப தெரியாதா
அலங்கா நல்லூர் ஜல்லிக் கட்டு
சேர்ந்து போனால் ஆகாதா
மாடு புடிச்சி முடிச்ச கையில்
மயில புடிப்ப தெரியாதா
மயிலே மயிலே
(இறகொன்னு போடு)
தானா விழுந்தா
அது உன் பாடு
இறகு எதுக்கடி
தோகையே கிடைக்கும்
அதுக்கும் காலம் வரும்
உசிலம்பட்டி பெண்குட்டி
முத்து பேச்சி
நீ ஓரக் கண்ணால் பார்த்தாலே
நான் புள்ளதாச்சி
உசிலம்பட்டி பெண்குட்டி
முத்து பேச்சி
நீ ஓரக் கண்ணால் பார்த்தாலே
நான் புள்ளதாச்சி
கூட மேல கூட வெச்சு
குச்சனூரு போறவள
துருவி தான் கேட்காதே
கூடையில வெச்ச பூவு
கூடலூரில் வீசுதுன்னு
உருவி தான் பாக்காதே
வெடலப் பொண்ணு நுனி நாக்கு
வெத்தலையாலே செவந்திருக்கு
வேப்ப மரத்து கிளி மூக்கு
வெத்தல போட்டா செவந்திருக்கு
இடுப்பு சேல இடை வெளியில்
எனக்கு மட்டும் இடமிருக்கு
ஆச பட்ட மாமனுக்கு
ஆண்டிப் பட்டி மடமிருக்கு
கனியும் கனியும்
(தானா கனியும்)
தடியால் அடிச்சா
கொடியா மலரும்
மனச சேலைக்குள்
மறைப்பது ஒளிப்பது
அதுதான் பெண்ணின் குணம்
உசிலம்பட்டி பெண்குட்டி
முத்து பேச்சி
உன் ஒசரம் பாத்து என் கழுத்து
சுளுக்கி போச்சு
உசிலம்பட்டி பெண்குட்டி
முத்து பேச்சி
நீ ஓரக் கண்ணால் பார்த்தாலே
நான் புள்ளதாச்சி
கூட மேல கூட வெச்சு
குச்சனூரு போறவள
துருவி தான் கேட்காதே
கூடையில வெச்ச பூவு
கூடலூரில் வீசுதுன்னு
உருவி தான் பாக்காதே
உசுல உசுல
உசிலம்பட்டி (உசிலம்பட்டி)
உசுல உசுல (ஆண்டிபட்டி)
உசிலம்பட்டி (செல்லம்பட்டி)
உசுல உசுல (உசிலம்பட்டி)
உசிலம்பட்டி (ஆண்டி பட்டி)
உசுல உசுல (செல்லம்பட்டி)