Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Maane Engadi Pore
T. Rajendar
,
Malaysia Vasudevan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
மானே எங்கேடி போறேய் மாமன் இங்கேயும் வாட
மானே எங்கேடி போறே மாமன் இங்கேயும் வாட
பொன் அந்தி நேரம் ஜில்லென்று வீசும்
ஆ-பொன் அந்தி நேரம் ஜில்லென்று வீசும்
பூந்தென்றல் நீயும் புயலாகி போனா
தாங்காதம்மா ஆன் தாங்காதம்மா
மணக்கும் ஜாதி முல்லை மயக்கம் தாங்கவில்ல
மணக்கும் ஜாதி முல்லை மயக்கம் தாங்கவில்ல
மானே எங்கேடி போறேய் மாமன் இங்கேயும் வாட
மானே எங்கேடி போறே ஹேய் மாமன் இங்கேயும் வாட
ஆலமரம் பக்கத்தில காத்திருப்பேனே
அன்னம் வரும் வழிய நான் பாத்திருப்பேனே
பூவிருந்தா பாதையில தூவிடுவேனே
பொண்ணு என்ற ஆசையில தாவிடுவேனே
தள்ளாடும் போதையில தங்கத்தை பாக்கையில
கொண்டாட்டம் எனக்கு கொண்டாட்டம்
ஆ-பொல்லாத கோபத்துல முள்ளாக மாறையில
திண்டாட்டம் எனக்கு திண்டாட்டம்
அடி காந்தத்தை கண்ணோரம் வச்சி தான் நீ பாத்தியோ
நான் இரும்பாக மாறத்தான் இறுமாப்பில் நீ போறியோ
அடி என்னாடி தேரு நீ நில்லாம போற
ஹான்-ஹான்-என்னாடி தேரே நீ நில்லாம போற
மானே எங்கேடி போறேய் மாமன் இங்கேயும் வாட
மானே எங்கேடி போறே மாமன் இங்கேயும் வாட
தாழங்கொல்லை பக்கத்தில தவிச்சிருப்பேனே
தண்ணி மொள்ள போறையில புடிச்சிழுப்பேனே
தஞ்சாவூரு கதம்பத்தை வாங்கிடுவேனே
தாமரையும் சூடிக்கொள்ள ஏங்கிடுவேனே
மாயூரம் சந்தையில மயிலே நீ நிக்கையில
கேட்டேனே விலையா கேட்டேனே
ஆ-இதயத்தை பணமாக்கி எண்ணத்தை காசாக்கி
தந்தேனே உனக்கு தந்தேனே
தேனு வழிஞ்சோடும் குரலத்தான் சிந்தாம நீ போறியே
நானும் ரொம்பத்தான் கெஞ்சுறேன் மிஞ்சித்தான் நீ போறியே
அடி என்னாடி தேரு நீ நில்லாம போறே
ஹான்-ஹான்-என்னாடி தேரு நீ நில்லாம போறே
மானே எங்கேடி போறேய் மாமன் இங்கேயும் வாட
மானே எங்கேடி போறே மாமன் இங்கேயும் வாட
பொன் அந்தி நேரம் ஜில்லென்று வீசும்
ஆ-ஹான்-பொன் அந்தி நேரம் ஜில்லென்று வீசும்
பூந்தென்றல் நீயும் புயலாகி போனா
தாங்காதம்மா தாங்காதம்மா
மணக்கும் ஜாதி முல்லை மயக்கம் தாங்கவில்ல
மணக்கும் ஜாதி முல்லை மயக்கம் தாங்கவில்ல
மானே எங்கேடி போறே மாமன் இங்கேயும் வாட ஆ-ஹான்
மானே எங்கேடி போறே மாமன் இங்கேயும் வாட
மணக்கும் ஜாதி முல்லை மயக்கம் தாங்கவில்ல ஹேய்
மணக்கும் ஜாதி முல்லை மயக்கம் தாங்கவில்ல