Skip to content

Ek Pyar Ka Naghma Hai

Lata Mangeshkar & मुकेश
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

சொல்லி விடவா சொல்லி விடவா ஆ உண்மை முழுதும் சொல்லி விடவா விழியிலே தேக்கி ய பாஷைகளை வி ரலிலே அடக்கிய ஆசைகளை நெஞ்சிலே பூட்டிய ஓசைகளை சொல்லிவிடவா ஆ நெஞ்சே அதை சொ ல்ல விடு நெஞ்சே வழி அடைப்பது ஏ ன் மொழி தடுப்ப து ஏன் என்னை கி றுக்கன் ஆக்கா தே அதை மறைக்க கூடாதே தோழன் என வேடம் தோளில் அ து பாரம் என்னுளே வானம் என தோன் றிடும் ஒன்றினை சொல்லிடவா ல்லாய் என் தோ ற்றம் உள்ளே நீர் ஓட்டம் என் உள்ளே ஆழியான பொங்கிடும் ஒன்றினை சொல்லிடவா சாலை கடந்து ச த்தம் இட்டு யாவு ம் சொல்லிவிடவா நெஞ்சே அதை சொ ல்ல விடு நெஞ்சே வழி அடைப்பது ஏ ன் மொழி தடுப்ப து ஏன் என்னை கிறு க்கன் ஆக்காதே அதை மறைக்க கூடாதே