Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Yennamma Ippadi Panreengalaema (From "Rajinimurugan") (Club Mix)
D. Imman
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
வாடி-வாடி-வாடி
தமிழோட திருமகளே, எங்க அம்மாவோட மருமகளே
என்னடி நினச்சிட்டுருக்க
Love பண்றமாறி பாப்பிங்களாம், love பண்றமாறி பேசுவீங்களாம்
இப்போ எங்க அப்பாவுக்கு பிடிக்கலை
எங்க ஆட்டுகுட்டிக்கு பிடிக்கலன்னு scene'ah போட்டா விட்ருவோமா?
ஏய், எனக்கு ஞாயம் கெடச்சாவணும்டி ஏய்
என்னடா தண்ணிய போட்டுட்டு வந்து தகராறு பண்றியா
பின்ன சர்பத்த குடிச்சிட்டா தகராறு பண்ணுவாய்ங்க
மரியாதையா போயிரு
இல்ல, police'ah கூப்பிடுவேன்
என்னம்மா, இப்புடி பண்றீங்களேமா
என்னம்மா, இப்புடி பண்றீங்களேமா
என்னம்மா, இப்புடி பண்றீங்களேமா
என்னம்மா, இப்புடி பண்றீங்களேமா
கத்திரிப்பூ தாவணி கட்டி வந்த மோகினி
கித்தாப்பா காட்டுறாளே
என்ன செக்காட்டம் ஆட்டுறாளே
அல்லிப்பூவா சிரிச்சவ அசின் போல நடிச்சவ
அப்பன் பேச்ச கேக்குறாளே
என்ன அக்கு அக்கா பேக்குறாளே
பொட்டப்புள்ள வளப்ப காட்டி போனா உசுர சுண்டி
அத எண்ணி மனசு நோவ ஆனேன் சரக்கு வண்டி
என்னம்மா, இப்புடி பண்றீங்களேமா
என்னம்மா, இப்புடி பண்றீங்களேமா
என்னம்மா, இப்புடி பண்றீங்களேமா
என்னம்மா, இப்புடி பண்றீங்களேமா
வளவி வாங்க போகையிலே வளஞ்சி-வளஞ்சி குடுத்தவ
கொலுசு வாங்க போகையிலே குலுங்கி-குலுங்கி குதிச்சவ
புடவ வாங்க போகையிலே போனதென்ன தள்ளி
நான் புருசனாக போகையிலே போடுறாளே கொல்லி
மொகத்துக்கு நாலு பூசினாலே powder'u
நெருக்கத்தில் அழக ரசிக்க போனா murder'u
Hair'u-pin'u bend'ah போல என்ன அவளும் ஆக்கிட்டா
Bore'u-well'u motor-ரையே நெஞ்ச கொடஞ்சு போட்டுட்டா
என்னம்மா, இப்புடி பண்றீங்களேமா
என்னம்மா, இப்புடி பண்றீங்களேமா
என்னம்மா, இப்புடி பண்றீங்களேமா
என்னம்மா, இப்புடி பண்றீங்களேமா
Colour'u பூந்தி வாங்கி தர கலங்க-கலங்க அடிச்சவ
கடலமுட்டாய் வாங்கி தர கவித-கவித படிச்சவ
நகத்த போல காதலையும் வீசுறாளே வெட்டி
நான் செதறு தேங்கா போல ஆக போடுறாளே எட்டி
பணப்பெட்டி போல கன்னி மனச பூட்டிட்டா
காரிச்சட்டி போல என்ன கழுவி ஊத்திட்டா
பள்ளிக்கூடம் போகும்போது பார்த்த பார்வ மறக்கல
சட்ட மேல பட்ட ink'ah இன்னும் கூடத் தொவைக்கல
என்னம்மா, இப்புடி பண்றீங்களேமா
என்னம்மா, இப்புடி பண்றீங்களேமா
என்னம்மா, இப்புடி பண்றீங்களேமா
என்னம்மா, இப்புடி பண்றீங்களேமா