Nilave Mugam
Popularity · Moderate
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலைபோல் சுதி மிட்டு இனிதான மொழி பேசு
இளம் பூங்கொடியே!
இது தாய் மடியே!
நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலைபோல் சுதி மிட்டு இனிதான மொழி பேசு
அணைத்தேன் உன்னையே
இது தாய் மடியே
நிலவே முகம் காட்டு
பனி போல நீரில் ஓடையே கலங்கியதென்னம்மா!
இனிதான தென்றல் உன்னையே உருங்குறை சொல்லலாமா?
காலம் மாறும் கலக்கம் ஏனம்மா?
இரவில்லாமல் பகலும் ஏதம்மா?
நானும் பிள்ளைதானம்மா!
நானும் கண்ட கனவு உறவியா?
எனது தாயும் நீங்கள்தானையா?
இனி உன் துணை நானய்யா!
எனைச் சேர்ந்தது கொடி முல்லையே!
இதுபோலே துணையுமில்லையே!
இனிமேல் என் தோழி பிள்ளையே!
நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அணைத்தேன் உன்னையே இது தாய் மடியே!
சுமை போட்டு பேசும் ஊரென்றால் மனம் தவித்திடும் நானே!
இமை மீறும் கண்ணின் நீரென்றால் தினம் துடிப்பவன் நானே!
மாலையோடு நடக்கும் தேரையா!
நடக்கும் போது விளங்கும் ஊரையா!
உன்னை மீற யாரய்யா?
மாமன் தோளில் சாய்ந்த முந்தையே!
மயங்கி மயங்கிப் பேசும் கிள்ளையே!
நீ என் வாழ்வின் எல்லையே!
இது மீறிய தவம் இல்லையே!
இனி எந்த குறையும் இல்லையே!
தினம் தீரும் தீரும் தொல்லையே!
நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலைபோல் சுதி மிட்டு இனிதான மொழி பேசு
இளம் பூங்கொடியே!
இது தாய் மடியே!
நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு