Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Iniya Naal
Sadhana Sargam
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
சர்வேஸ்வரி ஷான்தாஹரி
ஸ்ரீ ராஜா ராஜேஸ்வரி
ஜெகதீஸ்வரி சிதேஸ்வரி
ஸ்ரீ பக்த பாவ சம்ஹரி
உலகெல்லாம் உன் உலகம்
உயிரெல்லாம் உன் உயிரே
மனசெல்லாம் மனசெல்லாம் நீதானம்மா
சர்வேஸ்வரி ஷான்தாஹரி
ஸ்ரீ ராஜா ராஜேஸ்வரி
ஜெகதீஸ்வரி சிதேஸ்வரி
ஸ்ரீ பக்த பாவ சம்ஹரி
இது இனிய நாள் இன்று இனிதாய் தொடங்குது வாலிபமே வருக
இது இனிய நாள் இன்று இனிதாய் தொடங்குது வாலிபமே வருக
புது இளமைதான் இன்று இசையாய் மலர்ந்தது வசந்தங்களே வருக
புதிய வழிகள் பிறக்கவும் எதையும் நடத்தி முடிக்கவும்
நல்ல நினைவு மலரவும் நன்மை உலகில் நடக்கவும்
இறைவா வழிகாட்டு
இறைவா வழிகாட்டு
இது இனிய நாள் இன்று இனிதாய் தொடங்குது வாலிபமே வருக
புது இளமைதான் இன்று இசையாய் மலர்ந்தது வசந்தங்களே வருக
வீட்டுக்கு ஒருவர் அன்போடு இருந்தாழ்
வாருங்கள் எங்கள் கூட்டத்தில்
(வாருங்கள் எங்கள் கூட்டத்தில்)
(வாருங்கள் எங்கள் கூட்டத்தில்)
யாரையும் எதற்கும் எதிர் பார்க்க வேண்டாம்
சேருங்கள் எங்கள் ஆட்டத்தில்
(சேருங்கள் எங்கள் ஆட்டத்தில்)
(சேருங்கள் எங்கள் ஆட்டத்தில்)
அமைதியின் விளக்குகள் இங்கே
கைகளில் ஏந்திவா உள்ளத்தின் ஒளியில் தான்
நீயும் உலகினில் ஒளிர்ந்து வா
புதிய தாகம் புதிய வேகம்
புதிய விடியல்கள் காண வா
இது இனிய நாள் இன்று இனிதாய் தொடங்குது வாலிபமே வருக
புது இளமை தான் இன்று இசையாய் மலர்ந்தது வசந்தங்களே வருக
இது இனிய நாள் இன்று இனிதாய் தொடங்குது வாலிபமே வருக
புது இளமை தான் இன்று இசையாய் மலர்ந்தது வசந்தங்களே வருக
(இது இனிய நாள் இன்று இனிதாய் தொடங்குது வாலிபமே வருக)
ஆஹா ஆ-ஆ-அ-ஆ-ஆ
கையில் தீபம் ஏந்தி வந்தோம் இங்கே நல்ல நாளிலே
உள்ளம் குழந்தை ஆகிபோனானோம் உந்தன் அன்பு ஒளியிலே
(ஆஹா-ஆ)
கோயில் மணியோசை கேட்கின்றதே
நெஞ்சில் புது ராகம் பிறக்கின்றதே
கையில் தீபம் ஏந்தி வந்தோம்
இங்கே நல்ல நாளிலே
உள்ளம் குழந்தை ஆகி போனோம்
உந்தன் அன்பு ஒளியிலே
கையில் தீபம் ஏந்தி வந்தோம்
இங்கே நல்ல நாளிலே
உள்ளம் குழந்தை ஆகி போனோம்
உந்தன் அன்பு ஒளியிலே (ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-அ)
(ஆஹா-ஆ-ஆ-அ-ஹா)
(ஆஹா-ஆ-ஆ-அ-ஹா-ஆஹா-ஆ-ஆ-அ-ஹா)
எந்நாளும் புதிதாக
தெரிகின்ற நீ
தோன்றிய காலம் எதுவோ?
சொன்னாலும் விளங்காத
பொருளான நீ
சுகம் தரும் கோலம் என்னவோ-ஓ
மலர் அலங்காரம்
விளக்கலங்காரம்
மலர்ந்திட உன்னை தொழுதோம்
சந்தன காப்பு சரமணி கோர்த்து
சங்கலங்காரம் தொடுத்தோம்
வரம் கேட்காமல் வழங்கிடுவாய்
கையில் தீபம் ஏந்தி வந்தோம்
இங்கே நல்ல நாளிலே
உள்ளம் குழந்தை ஆகி போனோம்
உந்தன் அன்பு ஒளியிலே
கையில் தீபம் ஏந்தி வந்தோம்
இங்கே நல்ல நாளிலே
உள்ளம் குழந்தை ஆகி போனோம்
உந்தன் அன்பு ஒளியிலே