Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Cheeni Chillaallee
Yazin Nizar
,
Shweta Mohan
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஹே
தென்றல் தின்றாய்
என் சீனி சில்லாலே
மூச்சே இல்லை
என் தேனீ கண்ணாலே
தென்றல் தின்றாய்
என் சீனி சில்லாலே
மூச்சே இல்லை
என் தேனீ கண்ணாலே
உன் முத்த துளி எந்த
பள்ளம் ஆனேன்
வெள்ளை இடை பார்க்க
குள்ளம் ஆனேன்
கொள்ளை மழை பேச்சில்
வெள்ளம் ஆனேன் - அம்மு
ஹே கோடி பெண்கள் பேரழகை
சேர்த்து வைத்தேன் ஓரிடம்
சேர்த்தும் உன்னில் பாதி இல்லை பார்
என் மாய பூக்கள்
தேடி கொண்டு போ
உன் தாடி குள்ளே
மூடி கொண்டு போ
நான் கேட்கும் போது
கனவில் வந்து போ
உன் வாசம் மட்டும்
எனக்கே தந்து போ
தென்றல் தின்றாய்
என் சீனி சில்லாலே
மூச்சே இல்லை
என் தேனீ கண்ணாலே
மரபணு வரை-மகரந்த மழை
இதமாய் தூவுதே
இவனது வழி-இதயத்தின் ஒளி
இசையாய் தாவுதே
உன் காதல் நிழல் என மாறி
என் காலம் அதில் இளைபாறி
உன் பேர் மழைதான் நாட்குறிப்பில் ஓ ஓஓஓ
என் கூட வந்து நீயும் வாழவா!
உன் காதல் கொட்டி பெண்மை ஆளவா!
நீ தீட்டி செல்லும் பெண்மை ஆளவா!
என் கூட வந்து நீயும் சேரவா!