Skip to content

Boss

Havoc Mathan, Havoc Naven, Rabbit Mac
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

1 – Havoc Mathan Cool ஆன பேச்சி Handsome ஆன மூஞ்சி அது வேற யாரும் இல்ல மக்கா நான்தானே புக்கன் ளர் காய தபி அட கயா அது வேற யாரும் இல்ல மக்கா நான்தானே Cintaku buta 2.0 அந்த பாட்டு பாடுன மக்கா நான்தானே தடைய ஒடட்சி சாதனை படச்சி முன்னுக்கு வந்தேவனும் நான்தானே ஒரு காலத்தில என்னை சின்ன பையன்னு சொல்லி கேலி பண்ணுனாங்களே அதனால இரவும் பகலும் நான் உழைப்பை போட்டு இங்கே வேலைய ஓட்டினேனே இவன் சின்ன பையன் கேன பையன் இது முடியாது அது முடியாது இது தெரியாது அது தெரியாது சொல்லி தெரிக்க விட்டிங்க மண்டைய போட்டு பிச்சிகிட்டேன் திருப்பி போட்டு யோசிச்சி பார்த்தேன் உருவானன் HAVOC MATHAN நான் தான் BOSS நாங்க தாண்டா BOSS நாங்க தாண்டா BOSS'eh Walking like a Boss Havoc Boss 2 – Havoc Naven Yeah 2017 வந்தாச்சு பக்கத்திலேஹ் இருக்குற மக்கா எல்லாம் தெரின்ஜி தான் போச்சி புடிச்சும் புடிக்காதமாரி இப்போ ஏன் கிட்ட ஏன் கிட்ட ஏன் கிட்ட ஏன் கிட்ட நடிக்கிற தெரிஞ்சும் தெரியாம என்னை பத்தி யாரு யாரோ என்னென்னமோ தப்பு தப்பா பேசுராங்க பாரு கண்டவன் கண்ட மாரி என்னை பத்தி பேசினாலும் எனக்கு அது கேட்டே இல்ல better know my பேரு No matter what nee ஆம்பள இல்ல பொம்பள Come talk to me baybey You know me நான் காதலன் I'm a champion We gotta game on baby Talk like a boss Walk like a boss Dab like a boss Kill like a boss Rap like a boss Dance like a boss Move like a boss நாங்க தாண்டா BOSS நாங்க தாண்டா BOSS நாங்க தாண்டா BOSS'eh Walking like a Boss நாங்க தாண்டா BOSS PU4LYF நான் Rabbit Yes im back திரும்ப வந்துட்டேன்னு சொல்லு முயல தடுக்க நினைக்காத நீ நாவுரு நா ரயிலு கெளம்பு ஆறடி மன்ன தோண்டி போதைச்ச போதச்சது விதை ஆள மரமா இங்கே மொலைச்சனடா டேய் புடிச்சி பு புடிச்சி பத்திகிச்சி தாறு மாரா ஊரு புரா உறு ஹார Rabbit வந்து மோதேன் நீ கொடைய நட்டு வச்சி மழையில நிக்கும்போது மழையை வேல கொடுத்து வாங்குனது யாரு நீ தூங்கும்போது காலத்துல இறங்கி கண் முழுச்சி வேல செஞ்சவன் யாரு கண்ணுக்கு தெரியாது இந்த பேரு உன் படையோட வந்து இறங்கி வேடிக்கைய பாரு நா எப்போ வருவேன் எப்புடி வருவேன் எவனுக்கும் இங்கே தெரியாது மக்கா பறக்க விடுவேன் தெறிக்க விடுவேன் நினைச்சி பார்த்தாலும் கிட்ட நெருங்க நீ முடியாது ஒன்னும் புரியாது இங்கே அழியாது எங்க அடையாளம் தம்பி ரஜினி பொல திரும்ப வருவேன் நான் தான் BOSS நாங்க தாண்டா BOSS நாங்க தாண்டா BOSS'eh Walking like a boss Psycho unit Boss Brother b lyrical warrior Sri lanka