Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Azhagin Azhage
Tippu
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
அழகின் அழகே நீயாரடி
ஆண்களின் எதிரி நீதானடி
இருவிழி அறை நொடி பார்வையில்
இருதயம் எரிந்தது ஏனடி
இந்த காதல் தான்
இந்த காதல் தான்
என்றும் பெரும் இம்சையோ
இந்த காதல் தான்
என்றும் பெரும் இம்சையோ
காதல் தான் இம்சையோ
காதல் தான் பெரும் இம்சையோ
காதல் தான் இம்சையோ
காதல் தான் பெரும் இம்சையோ
காதல் தான் ஹையோ இம்சையோ
காதல் தான் பெரும் இம்சையோ
பெண்ணே பெண்ணே
உந்தன் பேர் சொல்லு
அதை நெஞ்சில் பச்சை குத்த போகிறேன்
கண்ணே கண்ணே உந்தன் ஊர் சொல்லு
அந்த மண்ணை அள்ளி தின்ன போகிறேன்
நீ கட்டும் ஆடை தந்தால்
அதை காதல் கொடியாய் செய்வேன்
உன் ஒற்றை முடியை தந்தால்
என் உயிரை கட்டி வைப்பேன்
நீ நடந்த சுவடு சேர்த்து
நான் எனக்கான பாதை செய்வேன்
இந்த காதல் தான்
இந்த காதல் தான்
என்றும் பெரும் இம்சையோ
இந்த காதல் தான்
என்றும் பெரும் இம்சையோ
ஹா ஆஆ
ஆஆ ஹா ஆஆ
ஆஆ ஹா ஆஆ
பூவில் பூவில் செய்த புன்னகை
எந்தன் புத்தி புத்தி கிள்ளி போனதே
பாலில் பாலில் செய்த பார்வையோ
என்னை கொஞ்சம் கொஞ்சம் கொன்று போனதே
ஒரு விதையில் நீயும் ஒளிந்தால்
மழை துளியாய் நானும் வருவேன்
நீ மேகம் சென்று ஒளிந்தால்
சிறு மின்னல் கீற்றாய் தொடுவேன்
செவி மோட்சம் காண வேண்டும்
ஒரு சிறு வார்த்தை காதில் பேசு
இந்த காதல் தான்
இந்த காதல் தான்
என்றும் பெரும் இம்சையோ
இந்த காதல் தான்
என்றும் பெரும் இம்சையோ
அழகின் அழகே நீயாரடி (நீயாரடி)
ஆண்களின் எதிரி நீதானடி (நீதானடி)
இருவிழி அறை நொடி பார்வையில்
இருதயம் எரிந்தது ஏனடி
இந்த காதல் தான்
இந்த காதல் தான்
என்றும் பெரும் இம்சையோ
இந்த காதல் தான்
என்றும் பெரும் இம்சையோ