Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kaatre En Vaasal Vandhaai - Unplugged
Noel Toms, A.R. Rahman, Vairamuthu
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
கார்காலம் அழைக்கும் போது
ஒளிந்துகொள்ள நீ வேண்டும்
தாவணி குடை பிடிப்பாயா... ஆ
அன்பே நான் உறங்க வேண்டும்
அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா
நீ என்னருகில் வந்து நெளிய
நான் உன் மனதில் சென்று ஒளிய
நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா... ஆஆ
பூக்களுக்குள்ளே தேன் உள்ள வரையில்
காதலர் வாழ்க
பூக்களுக்குள்ளே தேன் உள்ள வரையில்
காதலர் வாழ்க
பூமிக்கு மேலே வானுல்ல வரையில்
காதலும் வாழ்க
காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாக கதவு திறந்தாய்
காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய்
காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும்
காற்றே தாய் மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில்
நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும்
காற்றே தாய் மொழி பேசு
காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாக கதவு திறந்தாய்
காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்