Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Usuraiye Ulukkuthey
Saindhavi
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
உசுரையே உலுக்குதே நீ எந்தன் சாமியோ
நெனச்சது நடக்குதே இது நல்ல நேரமோ
கைய புடிச்சி நடுக்குற திசை எங்கோ
கம கமன்னு மணக்குது மண் வாசம்
உனக்கென வாழும்போது இரு உடல் இணைஞ்சது ஒரு உசுரா
உசுரையே உலுக்குதே நீ எந்தன் சாமியோ
நெனச்சது நடக்குதே இது நல்ல நேரமோ
உறவாக வாழவே வரம் கேட்டோம் சாமிய
குடுக்காத சாமிய குறை சொல்ல தோணல
வாழமட்ட சடங்குமே வாழ வச்சு பார்கல
மனசோட அள்ளி வந்தேன்
மலைதேனா உன்ன கண்டேன்
காலம் தோறும் நீயும் நானும்
காட்டுக்குள்ள மலை போல நெலச்சிருப்போம்
உசுரையே உலுக்குதே நீ எந்தன் சாமியோ
நெனச்சது நடக்குதே இது நல்ல நேரமோ
என் தாயி தந்தைய உனக்குள்ள பாக்குறேன்
உன் கூட வாழத்தான் உசுரோட வாழுறேன்
குடுசையும் அரண்மனை
இது காதல் சாதன
காடெல்லாம் உன் வாசன
நெஞ்செல்லாம் உன் யோசன
காத்த போல காலம் தாண்டி உலகத்தை வலம் வரும் உறவிதுவே
உசுரையே உலுக்குதே நீ எந்தன் சாமியோ
நெனச்சது நடக்குதே இது நல்ல நேரமோ
கைய புடிச்சி நடுக்குற திசை எங்கோ
கம கமன்னு மணக்குது மண் வாசம்
உனக்கென வாழும்போது இரு உடல் இணைஞ்சது ஒரு உசுரா