Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Pudichiruka Illa Pudikalaya
Hiphop Tamizha
,
Padmalatha
,
Kaushik Krish
,
Velmurugan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
புடிச்சிருக்கா இல்ல
புடிக்கலையா இல்ல புடிச்சத
போல நடிக்கிறியா சிரிக்கிறியா
இல்ல மொறைக்கிரியா இல்ல
மொறைப்பது போல ரசிக்கிறியா
அடி ஒன்னுமே புரியல
அடி சத்தியமா தெரியல
இப்போ வேறை
வழியும் இல்லை நீயே
சொல்லிடுமா
ஏன்னா நான் டியூப் லைட்டு
என் ஹார்ட்டு ஒயிட்டு
நீதான் என் சைட் கொஞ்சம்
வா மா
சரி எதுக்கு பைட்டு
நீ சொன்னா ரைட்டு
என் லைப்புக்கே லைட்டு
ஹேமா
சரியா மா
அடியே ஹேமா
நான் உன் மாமா
ஆகலாமா
ஐஸ்வர்யா ஆர் யூ
ரெடியா உன் வீட்ட விட்டு
என் கூட தான் நீயும் வாரியா
ஐஸ்வர்யா நீ என் காதலியா
சிரிக்குற சிரிப்புல
செதையிறேன் நான்
சரியா மா
அடியே ஹேமா
நான் உன் மாமா
ஆகலாமா
பார்த்த உடன்
பிடிக்கும் பிகருங்க
அடேடா
பூமியில
ரொம்ப பேரு பொறப்பாங்க
ஆமாங்க
பேச பேச
பிடிக்கும் பொண்ணுங்க தான்
ரொம்ப ரொம்ப
கம்மியா இருப்பாங்க
ஆமாங்க
ஸ்கூட்டி பல்சரயே
பீஸ் ஆக்கும் ஒரு ஸ்வீட்டி
உன் ஹார்ட்டயே லூசு ஆக்கும்
அவ பியூட்டி உன் பெயினயே
லேசா ஆக்கும் லவ்வே
லைப்பயும் மாஸ் ஆக்கும்
அடி சிரிக்கிற சிலையே
வீசுற வலையே
உன்னை மட்டும் மனசுக்குள்
நெனைப்பேனே நெனைப்பேனே
தெறிக்கிற அலையே
அடிக்கிற மழையே
உனக்குள்ளே நான்
வந்து குதிப்பேனே குதிப்பேனே
உலகத்தில் பொறக்கும்
பொண்ணுங்க யாரும் உனக்கின்னு
பொறக்க மாட்டாங்க கிடைக்கிற
கேப்புல நூல விடு டா மச்சான்
கண்டிப்பா திரும்பி பாப்பாங்க
ஐஸ்வர்யா ஆர் யூ ரெடியா
உன் வீட்ட விட்டு என் கூட தான்
நீயும் வாரியா ஐஸ்வர்யா
நீ என் காதலியா
சிரிக்குற சிரிப்புல செதையிறேன் நான்
வீட்ட விட்டு என் கூட தான்
நீயும் வாரியா ஐஸ்வர்யா
சிரிக்குற சிரிப்புல செதையிறேன் நான்
வா மா
அடியே ஹேமா
நான் உன் மாமா
ஆகலாமா
வா மா
அடியே ஹேமா
நான் உன் மாமா
ஆகலாமா
ஏன்னா நான் டியூப் லைட்டு
என் ஹார்ட்டு ஒயிட்டு
நீதான் என் சைட் கொஞ்சம்
வா மா
சரி எதுக்கு பைட்டு
நீ சொன்னா ரைட்டு
என் லைப்புக்கே லைட்டு
ஹேமா
சரியா மா
அடியே ஹேமா
நான் உன் மாமா
ஆகலாமா