Skip to content

Aasaiye Kaathule

Chorus, S.P. Sailaja
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

ஆசைய காத்துல தூதுவிட்டு ஆடிய பூவுல வாடைப்பட்டு சேதியக் கேட்டொரு ஜாடைத்தொட்டு பாடுது பாட்டு ஒன்னு குயில் கேக்குது பாட்டை நின்னு ஆசைய காத்துல தூதுவிட்டு ஆடிய பூவுல வாடைப்பட்டு வாசம் பூவாசம் வாலிப காலத்து நேசம் மாசம் தை மாசம் மல்லியப் பூ மணம் வீசும் நேசத்துல வந்த வாசத்துல நெஞ்சம் பாடுது சோடியத் தேடுது பிஞ்சோ வாடுது வாடையிலே கொஞ்சும் ஜாடையப் போடுது பார்வையில் சொந்தம் தேடுது மேடையில ஆசைய காத்துல தூதுவிட்டு ஆடிய பூவுல வாடைப்பட்டு தேனோ பூந்தேனு தேன் துளி கேட்டது நானு மானோ பொன் மானு தேயிலத் தோட்டத்து மானு ஓடி வர உன்னைத் தேடி வர தாழம் பூவுல தாவுறக் காத்துல தாகம் ஏறுது ஆசையில பாக்கும் போதுல ஏக்கம் தீரல தேகம் வாடுது பேசையில ஆசைய காத்துல தூதுவிட்டு ஆடிய பூவுல வாடைப்பட்டு சேதியக் கேட்டொரு ஜாடைத்தொட்டு பாடுது பாட்டு ஒன்னு குயில் கேக்குது பாட்டை நின்னு பாடுது பாட்டு ஒன்னு குயில் கேக்குது பாட்டை நின்னு