Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Oh Nanba
S. P. Balasubrahmanyam
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஹே ஹே ஓஹோ ஓஹோ
ஓ நண்பா நண்பா நண்பா
வா கலக்கலாமா
ஹே நண்பா நண்பா நண்பா
வான் திறக்கலாமா
ஆசை இருந்தால் நண்பா
சொர்க்கம் திறக்கும் நண்பா
நாம் அத்தனைக்கும் ஆசைப்பட்டு
முத்தெடுபோம் நண்பா
வானம் வலது கையில்
பூமி இடது கையில்
வாழ்வே நமது பையில்
ஓ நண்பா நண்பா நண்பா
வா கலக்கலாமா
ஹே நண்பா நண்பா நண்பா
வான் திறக்கலாமா
ஓ நண்பா
ஹே நண்பா
ஓ நண்பா
ஹே நண்பா
ஓ நண்பா
காதல் பெண்ணும்
ரசிக்க தானே கிண்ணம்
ருசிக்க தானே ரெண்டும்
அளவுத் தாண்டி செல்லாதே
உன் எல்லை
அறிந்து கொண்டால்
தொல்லை
உனக்கு இல்லை
மீனே தண்ணீரை
தாண்டி துள்ளாதே
உன்னோடு செல்வம்
எல்லாம் சேர்த்துக்கோ
கொண்டாட நண்பன்
வேணும் பார்த்துக்கோ!
ஹே முன்னோர்கள் சொன்னால்
சொன்னால் ஏத்துக்கோ!
வேலைக்கு ஆகதென்றால்
மாத்திக்கோ
ஓ நண்பா நண்பா நண்பா
வா கலக்கலாமா
ஹே நண்பா நண்பா நண்பா
வான் திறக்கலாமா
மண்ணில் இன்பம்
இயற்கைதானே
துன்பம் செயற்கை தானே
முள்ளில் நீ மெத்தை
தைத்து தூங்காதேமுன்பு இன்பம்
கொடுத்ததெல்லாம்
பின்னால் துன்பம் தரும்
கண்ணா நீ
கட்டுப்பாடு தாண்டாதே
இதயம் பெரிதாக
வாழ்ந்து பார்
இன்பம் பெரிதாகி தீருமே
உன்னை எல்லாருக்கும்
தந்து பார்
உலகம் உனதாகி போகுமே
ஓ நண்பா நண்பா நண்பா
வா கலக்கலாமா
ஹே நண்பா நண்பா நண்பா
வான் திறக்கலாமா
ஆசை இருந்தால் நண்பா
சொர்கம் திறக்கும் நண்பா
நான் அத்தனைக்கும் ஆசைப்பட்டு
முத்தெடுபோம் நண்பா
வனாம் வலது கையில்
பூமி இடது கையில்
வாழ்வே நமது பையில்
ஓ நண்பா நண்பா நண்பா
வா கலக்கலாமா