Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Antartica - MassTamilan.fm (MassTamilan.fm)
Vijay Prakash, Krish, Rajeev (Rap), Vijay - MassTamilan.fm
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ரூட்டுட்டுட்டு ரூட்டுட்டுட்டு ரூட்டுட்டுட்டு ஹே
ரூட்டுட்டுட்டு ரூட்டுட்டுட்டு ரூட்டுட்டுட்டு ஹே
அண்டார்டிக்கா வெண் பனியிலே
ஏன் சறுக்குது நெஞ்சம்
நீ penguine'னா பெண் dolphine'னா
ஏன் குழம்புது கொஞ்சம்
ஹே நிஷா நிஷா நிஷா
ஹே நிஷா நிஷா நிஷா
அடி பெண்ணே என் மனது எங்கே
Radar விளக்குமா
அடி என் காதல் ஆழம் என்ன
Sonar அளக்குமா
அடி பெண்ணே என் மனது எங்கே
Radar விளக்குமா
அடி என் காதல் ஆழம் என்ன
Sonar அளக்குமா
அழகளந்திடும் கருவிகள்
செயலிழந்திடும் அவளிடம்
அணியிலக்கணம் அசைவதை பார்த்தேன்
அவள் புருவத்துக் குவியலில்
மலைச் சரிவுகள் தோற்பதால்
விழும் அருவிகள் அழுவதை பார்த்தேன்
அவள் மேலே வெயில் வீழ்ந்தால்
நிலவொளியாய் மாறிப் போகும்
அவள் அசைந்தால்
அந்த அசைவிலும் இசை பிறக்கும்
அண்டார்டிக்கா வெண் பனியிலே
ஏன் சறுக்குது நெஞ்சம்
நீ penguine'னா பெண் dolphine'னா
ஏன் குழம்புது கொஞ்சம்
ரூட்டுட்டுட்டு ரூட்டுட்டுட்டு ரூட்டுட்டுட்டு ஹே
ரூட்டுட்டுட்டு ரூட்டுட்டுட்டு ரூட்டுட்டுட்டு ஹே
தடதடவென ராணுவம்
புகுந்திடும் ஒரு சாலையாய்
அதிர்வுடன் நுழைந்தாயடி என்னில்
இருவிழிகளின் குழலிலே
படபடவென வெடிக்கிறாய்
இருதயம் துளைத்தாயடி கண்ணில்
உனைப் போலே ஒரு பெண்ணை
காண்பேனா என்றே வாழ்ந்தேன்
நீ கிடைத்தால்
என் தேசம் போலே உன்னை நேசிப்பேன்
அண்டார்டிக்கா வெண் பனியிலே
ஏன் சறுக்குது நெஞ்சம்
நீ penguine'னா பெண் dolphine'னா
ஏன் குழம்புது கொஞ்சம்
ஹே நிஷா நிஷா நிஷா
ஹே நிஷா நிஷா நிஷா
அடி பெண்ணே என் மனது எங்கே
Radar விளக்குமா
அடி என் காதல் ஆழம் என்ன
Sonar அளக்குமா
அடி பெண்ணே என் மனது எங்கே
Radar விளக்குமா
அடி என் காதல் ஆழம் என்ன
Sonar அளக்குமா ஓ ஓ ஓ ஓ