Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Mannichiru
Sathyaprakash D
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
அண-அண-அண என அணைக்க
மனம்-மனம் தினம் உனை அழைக்க
அண-அண-அண என அணைக்க
மனம்-மனம் தினம் உனை அழைக்க
உன் கோவத்துல வானம் இப்போ செவக்குதடி
செந்நிலவே என்ன மன்னிச்சிரு
அண-அண-அண என
என் சாமத்துல நட்சத்திரம் நகருதடி
உன் பேரா அது மாறிருச்சு
அண-அண-அண என
நீ இல்லாம எங்க என் பூமி சுத்தும்?
நூல் இல்லாத பட்டம் அது எங்க போகும்?
அடி எத்தன தடவ நான் மன்னிப்பு கேட்க
உன் ஒத்தட உதடா என்ன ஹ்ம்ம்-ம்ம்-ம்ம், ஹ்ம்ம்-ஹ்ம்ம்
அண-அண-அண என அணைக்க (ந, த-நன-நன)
மனம்-மனம் தினம் உனை அழைக்க (ந, த-நன-நன)
அண-அண-அண என அணைக்க (ந, த-நன-நன)
மனம்-மனம் தினம் உனை அழைக்க (ந, த-நன-நன)
உன் கோவத்துல வானம் இப்போ செவக்குதடி
செந்நிலவே என்ன மன்னிச்சிரு
என் சாமத்துல நட்சத்திரம் நகருதடி
உன் பேரா அது மாறிருச்சு
ம்ம்
ம்ம்
ம்ம்
ம்ம்
ம்ம்
ம்ம்
ம்ம்
ம்ம்
எத்தன நாளா என்மேல கோவம்
அலையடிச்சா கர என்ன கோச்சுக்குமா?
கண்டனகாரி தண்டன தாடி
ஒத்த ஆன போல நானும் திரியுறனே
காக்கி கண்ணாலே என்னை கொல்லாதே
போரை நிறுத்தடியே
தீர்ப்பைச் சொல்லாமல் நாளை தள்ளாதே
திருந்த வழி சொல்லடி
அடி எத்தன தடவ நான் மன்னிப்பு கேட்க
உன் ஒத்தட உதடா என்ன ஹ்ம்ம்-ம்ம்-ம்ம், ஹ்ம்ம்-ஹ்ம்ம்
அண-அண-அண என அணைக்க (ந, த-நன-நன)
மனம்-மனம் தினம் உனை அழைக்க (ந, த-நன-நன)
அண-அண-அண என அணைக்க (ந, த-நன-நன)
மனம்-மனம் தினம் உனை அழைக்க (ந, த-நன-நன)
என் கோவம் இப்போ பாசத்துல மறஞ்சிருச்சே
என் உசுரே என்ன மன்னிச்சிரு
அண-அண-அண என
என் சாமத்துல நட்சத்திரம் நகர்ந்திருச்சே
உன் பேரா அது மாறிருச்சே
அண-அண-அண என அணைக்க
மனம்-மனம் தினம் உனை அழைக்க
அண-அண-அண என அணைக்க
மனம்-மனம் தினம் உனை அழைக்க