Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vaa Vaa Vathiyare Vanchukodi
Gangai Amaran
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
வா ஏய் வா அய்யய்யோ
வா வா வாத்தியாரே வா
வஞ்சிக்கொடி உன்கொஞ்சும் கிளி
உன் இஸ்டப்படி என்னை கட்டிப்புடி
அட நீயாச்சி நானாச்சு
அடடடா வா வா அடி ஆத்தி ஆத்தி
வஞ்சிக்கொடி என் கொஞ்சும் கிளி
உன் இஸ்டப்படி என்னை கட்டிப்புடி
அட நீயாச்சி நானாச்சு
தங்க நிறம் இடுப்புல தாமரப்பூ சிரிப்புல
சிக்கிகிட்டு ஆடுதடி இந்த மனசு
சம்மதிச்சேன் மறுக்கல சத்தியமா வெறுக்கல
உன்ன எண்ணி ஏங்குது இந்த வயசு
ஏய் வெட்ட வெளி புல்லு தான் கட்டில் எதுக்கு
கொட்டி வச்ச மல்லிகை மெத்த இருக்கு
வெட்ட வெளி புல்லு தான் கட்டில் எதுக்கு
கொட்டி வச்ச மல்லிகை மெத்த இருக்கு
ஏய் தொட்டுக்குவோம் ஒட்டிக்குவோம் தூக்கத்துல கட்டிக்குவோம்
யாரு நம்ம கேக்குறது ஜாடையில பாக்குறது
வா வா வா வாத்தியாரே வா
வஞ்சிக்கொடி உன்கொஞ்சும் கிளி
உன் இஸ்டப்படி என்னை கட்டிப்புடி
அட நீயாச்சி நானாச்சு ஹோய்
ஆசைக்கொரு வேலி இல்லை அங்க நின்னா ஜாலி இல்லை
இப்போ வேற வேலை இல்ல ரெண்டு பேருக்கும்
ஆத்தங்கரை ஓரத்துல யாருமில்லா நேரத்துல
கண்டு விட வேணுமடி அந்த நெருக்கம்
மன்மதனும் இருப்பான் உன்னிறத்திலே
உன்மகனும் பொறப்பான் என்வயத்துலே
மன்மதனும் இருப்பான் என் நிறத்திலே
என்மகனும் பொறப்பான் உன் வயத்துலே
ஆதி முதல் அந்தம் வர ஆசை கொண்டு வந்தவரை
ஆதரிக்க ஆசை உண்டு ஆனந்தமும் கோடி உண்டு
வா வா அடி ஆத்தி ஆத்தி
வஞ்சிக்கொடி என் கொஞ்சும் கிளி
உன் இஸ்டப்படி என்னை கட்டிப்புடி
அட நீயாச்சி நானாச்சு
அட அட வா வா வா வாத்தியாரே வா
வஞ்சிக்கொடி உன்கொஞ்சும் கிளி
உன் இஸ்டப்படி என்னை கட்டிப்புடி
அட நீயாச்சி நானாச்சு
தன தன்னானனா தன தன்னானனா தன தன்னான நானானா
தன தன்னானனா தன தன்னானனா தன தன்னான நானானா