Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Chittukkuruvi Chittukkurivi
M.S.Arthie
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
சிட்டு குருவி சிட்டு குருவி
சேதி தெரியுமா
சிட்டு குருவி சிட்டு குருவி
சேதி தெரியுமா
என்னை விட்டு பிரிஞ்சு போன கணவர்
வீடு திரும்பல
சிட்டு குருவி சிட்டு குருவி
சேதி தெரியுமா
என்னை விட்டு பிரிஞ்சு போன கணவர்
வீடு திரும்பல
பட்டு மெத்தை விரிச்சு வச்சேன் சும்மா கிடக்குது
பசும் பாலை காய்ச்சி எடுத்து வச்சேன் ஆறி கிடக்குது

தலையை வாரி பூமுடிச்சேன் வாடி வதங்குது
தலையை வாரி பூமுடிச்சேன் வாடி வதங்குது
சதா தெருவில் வந்து நின்று நின்று காலு கொடுக்குது
சதா தெருவில் வந்து நின்று நின்று காலு கொடுக்குது
வழிய வழிய பாத்து பாத்து கண்ணு நோகுது
வழிய வழிய பாத்து பாத்து கண்ணு நோகுது
அவர் வந்தால் பேச நிறைய சேதி நெஞ்சில் இருக்குது
அவர் வந்தால் பேச நிறைய சேதி நெஞ்சில் இருக்குது
சிட்டு குருவி சிட்டு குருவி
சேதி தெரியுமா
என்னை விட்டு பிரிஞ்சு போன கணவர்
வீடு திரும்பல
சிட்டு குருவி சிட்டு குருவி
சேதி தெரியுமா