Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kaathu Vaakula Rendu
Anirudh Ravichander, Santhosh Narayanan
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
சிக்கி நிக்குறானே
சிக்குனுதான் இருக்கும் ரெண்டு chicks'uh கிட்ட
சொக்க வைக்கும் அழகிஸ'aa
தக்க வைக்க முழு மூச்ச போடுறானே!
(திக்கு-முக்கு-ஆடுறானே)
காத்துவாக்குல ரெண்டு
காதலிக்கும் நம்ம friend
Cycle gapu'la சல்லுனு lorry ஓட்ட
எல்லா தகுதிகளும் உண்டு
காத்துவாக்குல ரெண்டு (ரெண்டு)
காதலிக்கும் நம்ம friend (friend)
Cycle gap'ula சல்லுனு lorry ஓட்ட
எல்லா திறமைகளும் உண்டு
(ஊஹ)
Lucky பையன் ராம்போ
Offer'la combo வாங்கிகிட்டான்
வண்டியோட வந்தா
Luck'a அள்ளி locker'il வச்சுகிட்டான்
சிக்கி நிக்குறானே
(ஹே)
சிக்குனுதான் இருக்கும் ரெண்டு chicks'uh கிட்ட
சொக்க வைக்கும் அழகிஸ-aa
தக்க வைக்க முழு மூச்ச போடுறானே!
(திக்கு-முக்கு-ஆடுறானே)
மந்திரம் தந்திரம் பண்ண வில்ல
நல்ல காதலால வந்த தொல்லை
பம்பரம் ராட்டினம் நானும் இல்ல
உன்ன தூக்கி வெச்சு சுத்த சொல்ல
மத்தளத்த மாதிரி ரெண்டு பக்கத்த
மொத்தி வைக்க மொத்தமா தந்துட்டா
முத்தம் வெச்ச சித்தனே
இப்போ உன்கிட்ட
அத்தினி யா ஜித்தினி வந்துட்டா
விடிய-விடிய விரதம் தானே!
காத்துவாக்குல ரெண்டு
(ஓஹோ-ஓஹோ)
காதலிக்கும் நம்ம friend
Cycle gapul'a சல்லுனு lorry ஓட்ட
எல்லா தகுதிகளும் உண்டு
காத்துவாக்குல ரெண்டு (ரெண்டு)
காதலிக்கும் நம்ம friend (friend)
Cycle gapu'la சல்லுனு lorry ஓட்ட
எல்லா திறமைகளும் உண்டு
Lucky பையன் ராம்போ
(ஏய் ராம்போ டேய்)
Offer'la combo வாங்கிகிட்டான் (jollyaa இருரா-jollyaa இருரா)
வண்டியோட வந்தா
Luck'a அள்ளி locker'il வச்சுகிட்டான்
சிக்கி நிக்குறானே
சிக்குனுதான் இருக்கும் ரெண்டு chicks'uh கிட்ட
சொக்க வைக்கும் அழகிஸ'aa
தக்க வைக்க முழு மூச்ச போடுறானே!
(திக்கு-முக்கு-ஆடுறானே)
காத்துவாக்குல ரெண்டு (ரெண்டு)
காதலிக்கும் நம்ம friend (friend)
Cycle gapu'la சல்லுனு lorry ஓட்ட
எல்லா தகுதிகளும் உண்டு
காத்துவாக்குல ரெண்டு (ரெண்டு)
காதலிக்கும் நம்ம friend (friend)
Cycle gapu'la சல்லுனு lorry ஓட்ட
எல்லா திறமைகளும் உண்டு
ஊஹ