Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Chinna Chinna
Renjith Govind
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
சின்ன சின்ன பாவை கொஞ்சி கொஞ்சி
பேசி துள்ளி செல்லும் என் அழகே
சின்ன சின்ன பாவை கொஞ்சி கொஞ்சி
பேசி துள்ளி செல்லும் என் அழகே
அவள் கன்னங்கள் கண்ணிமைகள்
சிரிப்பும் கலந்து தந்த போதை என்ன?
ஓர் ஆயிரம் மின்னல்கள்
என் மீது பாய்ந்து வந்தது என்ன?
ஓ ஏதோ காதல் என்னை செய்யும் பொழுதே
மெய்யும் பொய்யும் ரெண்டும் ஒன்றாய் படுதே
என் நெஞ்சுக்குள்ளே புது ராகம் போலே
என்றென்றும் உன்னை காதல் செய்யவா-ஹா-ஹா-ஹா
சின்ன சின்ன பாவை கொஞ்சி கொஞ்சி
பேசி துள்ளி செல்லும் என் அழகே
சின்ன சின்ன பாவை கொஞ்சி கொஞ்சி
பேசி துள்ளி செல்லும் என் அழகே