Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Thandhiraa
Ghibran
,
Sree Ganesh
,
Rajan Chelliah
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
அடியே நீ களவாணி
குட்டி காட்டேரி
கண்ணாடி தேகத்தில்
காட்டாறு நீ
அடியே நீ களவாணி
குட்டி காட்டேரி
அலட்டாமல் விளையாடும்
கில்லாடி நீ
கரு வண்டு கண்ணுக்குள்
ஒரு வண்டி பொய்தானே
Amul baby make-up'ல்
Anaconda நீ
தந்திரா தந்திரா
தந்திரா தந்திரா
தந்திரா
அழகான சதிகரி
அடங்கா பிடாரி
Barbie doll get - up ல்
பச்சோந்தி நீ
பசுத்தோலில் புலிதானே
படியாத மான்தானே
வெளி வேஷம் எல்லாமே
வெளிச்சம் ஆச்சே
தந்திரா தந்திரா
தந்திரா தந்திரா
தந்திரா
அழகான ஒரு ஆபத்துதே
இவள்தானே. விலகு விலகு
வினையும் இவளே
அதி வேகம் பெண்
மதிதானே
புயல்தானே
கொடிய கொடிய
அனலும் இவள்தானே
தந்திரா தந்திரா
தந்திரா தந்திரா
தந்திரா
அடியே நீ களவாணி
குட்டி காட்டேரி
கண்ணாடி தேகத்தில்
காட்டாறு நீ
கரு வண்டு கண்ணுக்குள்
ஒரு வண்டி பொய்தானே
Amul baby make-up'ல்
Anaconda நீ
தந்திரா தந்திரா
தந்திரா தந்திரா
தந்திரா