Skip to content

Kannula Thimiru

Chandramukhi Muvvala, Priya Murthy Chadalawala, & Rachana Mudraboyina
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

राजा आया दरबार आज खुला रे बिजली जो कडके ये शेर दहाड़े Hey என்னங்கடி हिंदी'ல பாடிகிட்டு தலைவன் எங்க ஆளு நீ ஒத்து கண்ணுல திமிரு உன்ன ராட் எடுக்க வந்தாரு தலைவன் வேற ரகம் பாத்து உஷாரு மொகற வீங்கிக்குமே Side'u வாங்கிக்குமே பறவ மூணு வந்து தலைய சுத்தி ஆடிக்குமே கை கால் மாறிக்குமே உசுரு வாரிக்குமே எமன பாத்து வர ஏணி படி ஏறிக்குமே கண்ணுல திமிரு உன்ன ராட் எடுக்க வந்தாரு தலைவன் வேற ரகம் பாத்து வெளாடு தலைவா மொறச்சா காரச் சில்லி வெறுக்கும் நூறு மில்லி வாங்கடா பெரிய புள்ளி பஸ்கி எடு பேர சொல்லி சூடு order பண்ணி நெருப்ப இறக்கிட்ட நீ பொழைக்க ஆசைப்பட்டா பூமி செஞ்சு போயிரு நீ கண்ணுல திமிரு உன்ன ராட் எடுக்க வந்தாரு தலைவன் வேற ரகம் பாத்து உஷாரு தலைவா தலைவா தலைவா தலைவா