Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Sikkikita
Leon James
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஏ சிக்கிக்கிட்டா-சிக்கிக்கிட்டா
வந்து மாட்டுதே மீனுதான் வலையோட
ஏ சொட்டு சொட்டா, சொட்டு சொட்டா
வந்து love'uதான் பாயுதே அலையாக
கோடி கனவுல அவள ரசிச்சு
என்ன கண்டுக்கல அப்போதான்
நேரில் நிக்கிறா சிரிச்சி பேசுறா close to okதான்
உனக்கும் எனக்குந்தான் பொருத்தம் ஜோரு
மொத்த உலகமும் ரசிக்கும் பாரு
நூறு தாண்டனும் love'u score'u கேளு (என்ன-என்ன நீ)
ஒத்துக்கோடி-ஒத்துக்கோடி கொஞ்சம் love'u பண்ணலாம்டி (என்ன நீ)
பாத்துக்கோடி-பாத்துக்கோடி உனக்கு நிழலா இருப்பேன்டி (என்ன நீ)
பத்துக்கோடி, முத்துக்கோடி எனக்கு நீதான் ஜோடி
அடி மொத்தமா-மொத்தமா-மொத்தமா
இனி செம்மையா வாழலாம் வாயேன்டி
ஏய் தள்ளி-தள்ளி நின்னா பாக்குறியே, மெல்ல சிரிக்கிறியே, என்ன மயக்குறியே
ஏய் சட்டயில பூவா பூக்குறியே என்ன புடிச்ச வித்தக்காரி
கண்ணுமுழி ரெண்டில் இழுக்குறியே, நெஞ்ச கடத்துறியே, அடி அசத்துறியே
ஏய் நெத்திக்குள்ள கெடந்து குதிக்கிறியே என்ன அடிச்ச புயலே வாடி
உன்ன தாங்குவேன் நெஞ்சு மேல
வேற என்னதான் எனக்கு வேல
ரெண்டு இதயமும் ஒன்னு சேர வாரேன் (என்ன-என்ன நீ)
ஒத்துக்கோடி-ஒத்துக்கோடி கொஞ்சம் love'u பண்ணலாம்டி (என்ன நீ)
பாத்துக்கோடி-பாத்துக்கோடி உனக்கு நிழலா இருப்பேன்டி (என்ன நீ)
பத்துக்கோடி, முத்துக்கோடி எனக்கு நீதான் ஜோடி
அடி மொத்தமா-மொத்தமா-மொத்தமா
இனி செம்மையா வாழலாம் வாயேன்டி
ஏ சிக்கிக்கிட்டா-சிக்கிக்கிட்டா
வந்து மாட்டுதே மீனுதான் வலையோட
ஏ சொட்டு சொட்டா, சொட்டு சொட்டா
வந்து love'uதான் பாயுதே அலையாக