Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Comali - Yaara Comali Lyric (Tamil) | Jayam Ravi, Kajal Aggarwal | Hiphop Tamizha
Hiphop Tamizha
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
Hey haan hoo
Hey haan hoo
வெறி ஏறுது
வழி மாறுது
வெரல் சேருது கோமாளி
மனுஷன்கிட்ட பேச சொன்னா கோமாளியா
Machine'னுகிட்ட பேசிட்டுருக்க ஏமாளியா
உண்மையான உலகம் உனக்கு கோமாளியா
பிம்பத்துல மாட்டிக்கிட்ட ஏமாளியா
Hey பழசுல நான் king டா
என்னைக்கும் young தான்
90's kid'டா always in trend மா
யாரா கோமாளி
நானா கோமாளி
நீதான் கோமாளி
ஆக போற ஏமாளி
யாரா கோமாளி
நானா கோமாளி
நீதான் கோமாளி
ஆக போற ஏமாளி
கோமாளி
கோமாளி
கோமாளி
ஏமாளி
கோமால இருந்த கோமாளி
ஆனா கோதால இறங்குனாக்கா நீ காலி
இவன் கோமால இருந்த கோமாளி
ஆனா கோதால இறங்குனாக்கா நீ காலி
போலி முகவரி பின்
ஒளிந்து கொள்ளும் முகங்கள்
போலி அடையாளம் எதற்கு
கண் திறங்கள் நிஜ முகத்துடன்
சொல்ல முடியாத வக்கிரங்களை
சொல்லுபவரை உடனே புறம் தள்ளுங்கள்
Virtual reality and reality
Don't nurture bad vibes, no negativity
I gotta hit you with the truth set you free
Who's the slave here, you or the technology huh?
யாரா கோமாளி (யாரா)
நானா கோமாளி (நானா)
நீதான் கோமாளி (நீதான்)
ஆக போற ஏமாளி
That's right
யாரா கோமாளி (யாரா)
நானா கோமாளி (நானா)
நீதான் கோமாளி (நீதான்)
ஆக போற ஏமாளி
That's right
பிரபலம் ஆகணும்முனா என்ன வேணா பண்ணுவான்
பிரபலம் ஆவதற்க்கு பிணம்கூட தின்னுவான்
பிறரின் உழைப்ப
குறை சொல்லி பிரபலம் ஆக
Shirt'ah pant'ah போட்டுக்கிட்டு
நல்லவனா சுத்துவான்
இது ஒரு மனநோய் தெளிஞ்சிடும் சீக்கிரம்
Dislike'ah share பண்ணி
Like'ah பிச்சை கேட்குறோம்
குறை சொல்லும் கலை என பொழப்பதான் மறக்குறோம்
மத்தவன் back'ah ஏன் சொரிஞ்சுட நினைக்கிறோம்
Hey hey hey hey hey hey hey
I put seven hey's in a row, still getting paid
Riding your gun when I went on my ways
Why do you wanna show me all of your hate?
Man, last week I bought an S-tape
But I felt sorry looking at your face
'Cause all you know is to just hate
And all I know is to celebrate
யாரா கோமாளி
நானா கோமாளி
நீதான் கோமாளி
ஆக போற ஏமாளி
யாரா கோமாளி
நானா கோமாளி
நீதான் கோமாளி
ஆக போற ஏமாளி
கோமாளி
கோமாளி
கோமாளி