Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Medha Medhappa
Rahul Sipligunj
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஆண்டியாபுறம்
எதிர்த்து ஆட வேண்டியவங்க வந்துட்டாங்க
கடைசி இரண்டு நிமிடம்
போட்டி தொடங்குது
அடி ஆஹா
வீரா வாரா வீரா
துக்குலு துக்குலு
வீரா வாரா வீரா
துக்குலு துக்குலு
மிதமிதப்பா வாரமே!
முறச்சா காரமே!
விடிஞ்சா போதுமே!
வம்பு பண்ண போறமே!
ஏத்தி விட்ட காலரு!
எடுப்பான் கூலரு!
மாமேன் மைனரு!
மயிலு சூப்பரு!
ஹே-ஹே-ஹே-ஹே
பாத்தா ஒரு சேட்ட
அத பவுசா நம்ம காட்ட
புடியா புது ரூட்ட
போடு தகிட தகிட
தகிடதகிட
ஊரே நம்ம கோட்ட
என் போட்டோ உள்ள மாட்ட
போட்டேன் ஒரு கேட்ட
வந்து சிக்கிட்ட சிக்கிட்ட
சிக்கிட்ட சிக்கிட்ட
மிதமிதப்பா வாரமே!
முறச்சா காரமே!
விடிஞ்சா போதுமே!
வம்பு பண்ண போறமே!
ஏத்தி விட்ட காலரு!
எடுப்பான் கூலரு!
மாமேன் மைனரு!
மயிலு சூப்பரு!
வீரா வாரா வீரா
துக்குழு துக்குழு துக்குழு துக்குழு
ஏ சிம்ஞ்சாரே சிம்ஞ்சாரே
சிம்ஞ்சாரே சிம்ஞ்சாரே ராரரே
சிம்ஞ்சாரே சிம்ஞ்சாரே
சிம்ஞ்சாரே சிம்ஞ்சாரே ராரரே
சொல்லு சொல்லு
துக்குழு துக்குழு துக்குழு துக்குழு
தென்னமர வீதியில்
கள்ளுக்கடை நாங்களே!
தெப்பக்குளம் மீன்களே!
சுத்திரவரும் ஆண்களே!
மாலை போட்டு
பானை வைக்குறமே
நம்ம கூட வந்தா
வாழவைக்குறமே
பயலால் நம்ம செட்டு
பட்ட பகலில் போடு சீட்டு
படிப்பா அத கோட்டு
கொஞ்சம் நக்கலு நக்கலு
பண்ணுவோம் சிக்கலு
அழகா ஒரு மொட்டு
கொஞ்ச அளவா செஞ்ச சிட்டு
தினுசா ஒரு பொட்டு
வந்து மஞ்சள ஏஞ்சலு
கொஞ்சலு கொஞ்சலு
மிதமிதப்பா வாரமே!
முறச்சா காரமே!
விடிஞ்சா போதுமே!
வம்பு பண்ண போறமே!
ஏத்தி விட்ட காலரு!
எடுப்பான் கூலரு!
மாமேன் மைனரு!
மயிலு சூப்பரு!
தக-தக-தக
துக்குழு துக்குழு துக்குழு துக்குழு
தக-தக-தக
ஹே-ஹே-ஹே-ஹே