Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Yaathi Yaathi
Anuradha Sriram, Yazin Nizar, Abhishek C S
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
காதல் காத்திலேறி ஆச ஊறி ஒதற வைக்க வந்தாளே
மருகி நின்னாளே
உச்சி நெலவ போல உச்ச ஏத்தி உசுர மூட்டி விட்டாளே
எளக வெச்சாளே
அழகா முத்தத்தில் மனச கொழுத்த, வா சிக்குற ஒதட்ட சுழிக்க
யம்மம்மோ, யம்மம்மோ
வெரசா டக்குனு திமிர அடக்க, வா சிறுக்கி சிரிப்பில் உருக
யம்மம்மோ, யம்மம்மோ
யாத்தி-யாத்தி, நீ சுத்துற சுத்துல சொருகி நிக்கிறேன்
யாத்தி-யாத்தி, என்ன மயக்கும் சுந்தரியே
யாத்தி-யாத்தி, ஒன் sticker'u பொட்டுல சட்டுனு ஒட்டுறேன்
யாத்தி-யாத்தி, என்ன முறுக்கும் முந்திரியே
பட்டு நூலு சேலைக்குள்ள சிக்கலா நீ நொழஞ்ச
மச்சம் மட்டும் மிச்சம் வச்சு மொத்தமா கவுத்துபுட்ட
கட்டழகி வத்த வச்ச கண்டபடி அலைய விட்ட
நெஞ்சுக்குள்ள றெக்க விரிச்ச உசுர தொறந்துபுட்ட
கரிச்சான் குருவியொன்னு கனவுல கூவையில
தினுசா ஒன் மழையில நான் நனஞ்சேனே
வளையல் ஒரசையில சந்திரன சிணுங்க வச்ச
வெட்கப்பட்டு செவ செவக்குற வெத்தல கண்ணாலே
என்ன அடிச்சு அடி தொவச்சு நீ அலசி எடுக்குற
முந்தி மடிப்பில் என்ன மடிச்சு உலையை மூட்டி தாகம் ஏத்துற