Sri Ranga Ranganathanin
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
கங்கா சங்கா சகாவேரி ஸ்ரீரங்கேசa மனோஹரி கல்யாணகாரி கலுஷாரி
நமஸ்தேது சுகாஜரி ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி
ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி, மஞ்சள் குங்குமம் மங்கை நீ
ர் சூடி, இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி சென்றல் போல நீ
ஆடடி மஞ்சள் குங்குமம் மங்கை நீர் சூடி தெய்வப் பாசுரம் பாடடி
ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி
கொள்ளிடம் நீர்மீது நர்த்தனம் ஆடும் மெல்லிய பூங்காறு மந்திரம் பாடும்
சிங்கனி மேலாடும் மாமரம் ஞாபம் ரங்கனின் தேர் சொல்லி காமரம் மீசும்
அந்நாளில் சோழ மன்னர்கள் ஆக்கி வைத்தனர் ஆலயம் அம்மாடி என்ன சொல்லுவேன்?
கோயில் கோபுரம் ஆயிரம் தேனாடை நெஞ்சு அள்ளுமே தெய்வ பூந்தமே பாயிரம்
ஸ்ரீரங்க-ரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி ஸ்ரீதேவி ரங்கநாயகி நா
மம் சந்ததம் சொல்லடி இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி சென்றல் போ
ல நீ ஆடடி மஞ்சள் குங்குமம் மங்கை நீர் சூடி தெய்வப் பாசுரம் பாடடி
ஸ்ரீரங்க -ரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி
கந்தடம் தாய் வீடு என்றிருந்தாலும் கண்ணி உன் மறுவீடு தென்னகமாகும் கங்
கையின் மேலான காவிரி தீர்த்தம் மங்கல நீராட முன்பினை தீர்க்கும் நீர்
வண்ணம் எங்குமே விட நஞ்சை, புஞ்சைகள் பாரடி ஊர் வண்ணம் என்ன கூறுவேன்?
தெய்வ லோகமே தானடி வேறெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி?
ஸ்ரீரங்க-ரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி இன்பம் பொ
ங்கும் தென் கங்கை நீராடி சென்றல் போல நீராடடி மஞ்சள்
குங்குமம் மங்கை நீர் சூடி தெய்வப் பாசுரம் பாடடி
ஸ்ரீரங்க -ரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீரங்க -ரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி