Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Naanal Poovaai
Janani S.V, K
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
நானள் பூவாய் நானும் வளைந்தாட
மூங்கில் தேகம் மூச்சில் இசைந்தாட
மூன்றாம்பாலில் மூழ்கி விளையாட
யாக்கை யுத்தம் மீண்டும் அரங்கேற
வெல்வேனெ உலகை நொடியில்
வீழ்வேனே பூவின் மடியில்லே
நானள் பூவாய் நானும் வளைந்தாட
மூங்கில் தேகம் மூச்சில் இசைந்தாட
மூன்றாம்பாலில் மூழ்கி விளையாட
யாக்கை யுத்தம் மீண்டும் அரங்கேற
வெல்வேனெ உலகை நொடியில்
வீழ்வேனே பூவின் மடியில்லே
முத்தம் கேட்டு இதழ்கள் படியேர
சத்தம் போட்டு இதையம் தடுமாற
வாடை காற்றில் தேகம் குளிராக
வா வா என்னை போர்த்து அனலாக
தேனும் நீயும் ஒன்றுதான்
தேனில் மூழ்கும் வண்டு நான்
தீயும் நீயும் ஒன்று தான்
தீயில் ஒளிரும் தீபம் நான்
தேவை தீருமா
தேடல் தொடருமா
வெல்வேனெ உலகை நொடியில்
வீழ்வேனே பூவின் மடியில்லே
நானள் பூவாய் நானும் வளைந்தாட
மூங்கில் தேகம் மூச்சில் இசைந்தாட
மூன்றாம்பாலில் மூழ்கி விளையாட
யாக்கை யுத்தம் மீண்டும் அரங்கேற
வெல்வேனெ உலகை நொடியில்
வீழ்வேனே பூவின் மடியில்லே