Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Satru Mun Varai
Santosh Hariharan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
சற்று முன் வரை என்னில் இருந்தேன்
உன்னை கண்டதும் எப்படி தொலைந்தேன்?
ஒற்றை நொடியிலே உலகை மறந்தேன்
ஓ-ஓ
உன்னை பார்த்ததும் தூக்கம் மறந்தேன்
காதல் வந்ததும் காற்றில் மிதந்தேன்
நீ இல்லாமல் நான் எப்படி இருப்பேன்?
ஓ-ஓ
உன் விழி சாரல் மழையிலே
ஜலதோஷம் பிடிக்குதே
நீ இருந்தால் என் அருகிலே
எனக்கேதோ நடக்குதே
சற்று முன் வரை என்னில் இருந்தேன்
உன்னை கண்டதும் எப்படி தொலைந்தேன்?
ஒற்றை நொடியிலே உலகை மறந்தேன்
ஓ-ஓ
யாரோ போலே ஆனேன் நானே
என் மேல் காதல் கவிழ
வானம் போகும் தூரம் போலே
உன் மேல் ஆசை விரிய
இரவில்
உன் நினைவில்
என் உறக்கம்
கெட்டு தொலைய
கனவில்
என் அருகில்
ஹையோ வந்து கொல்லாதே
சற்று முன் வரை என்னில் இருந்தேன்
உன்னை கண்டதும் எப்படி தொலைந்தேன்?
ஒற்றை நொடியிலே உலகை மறந்தேன்
ஓ-ஓ
நீ என்னை பார்த்தால் போதும்-போதும்
என் மேல் பூக்கள் சிதரும்
நீ ஓர் வார்த்தை சொன்னால் போதும்
தீயை திண்டும் பிரரும்
உன்னால் தாகம் வெள்ளம் போலே
என் மேல் பொங்கி வழிய
நீயும் ஹையோ பார்த்தாய் பார்வை
என்னுள் தீயாய் எரிய
சற்று முன் வரை என்னில் இருந்தேன்
உன்னை கண்டதும் எப்படி தொலைந்தேன்?
ஒற்றை நொடியிலே உலகை மறந்தேன்
ஓ-ஓ
உன் விழி சாரல் மழையிலே
ஜலதோஷம் பிடிக்குதே
நீ இருந்தால் என் அருகிலே
எனக்கேதோ நடக்குதே