Skip to content

Veeran Thiruvizha (From "Veeran")

Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

கும்பம் விளக்கு வச்சி குரு பூச ஆகுதுன்னு கரகம் விளக்கி வச்சி கன பூச ஆகுதுன்னு உனக்கு மாங்கா இளநீர் அந்த மனம் புடிக்கும் என்று சொல்லி உனக்கு தேங்கா இளநீர் தெவுரு அடிக்கும் என்று சொல்லி உனக்கு கொம்பால இளநீர் கொண்டு வந்தோம் பூசையினு இந்த பூச முகம் பாக்க அங்க புறப்பட்டு நீ எழும்பு நெய் விளக்கு ஏத்தி வச்சி கும்புடுறோம் வீரனே நெல்லு மணி எடுத்து வந்தோம் எத்துகனும் வீரனே நெத்து காய ஓடைச்சு வச்சோம் உனக்கென வீரனே முக்கனிய பறிச்சு வந்து சாமி முழுசா படையளித்தோம் சாமி உனக்கு கட்டுப் பட்டு சாமி உசுர கொடுத்து நிப்போம் சாமி உதிர திலகமிட்டு அறுபடை வீடு கொண்ட திருமுருகன் அவன் தளபதியாம் வீரன் இவன் குறைகளை ஓடி வந்து தீர்க்கின்றவன் ஆலமரம் போல நின்று காக்கும் இவன் ஆஹா வீரனே வீரனே உச்சி முகத்த தலகாட்டி ஒசந்து நிற்கும் மாவீரனே பஞ்சம் பறந்து பயந்தோடும் அவன் பார்வை பட்டா போதும் மகனே விழி காத்து மொழி காத்து வழி கொடுப்ப இருளான உலகுக்கு ஒளி கொடுப்ப சந்தனத்த நீ பூசி முகம் சிரிப்ப சங்கடத்த தூசியாக்கி நெருப்பெரிப்ப திக்கு தெசை எங்கும் யமக்காக திமிறி நிற்கும் மாவீரனே சுத்தி முறைக்கும் படைக்கெதிர புரவி எறி நீ வா சூரனே சாமி நெய் விளக்கு ஏத்தி வச்சு சாமி நெல்லுமணி எடுத்து வந்தோம் சாமி நெத்துகாய ஓடச்சு வச்சோம் சாமி முக்கானியா பறிச்சு வந்து ஆஹா வீரனே வீரனே வீரனே மாவீரனே ஓடி வா தேடி வா ஆடி வா நீ வீரனா ஓடி வா தேடி வா ஆடி வா நீ வீரனா சாமி வீராதி வீரனே சூராதி சூரனே சாமி என்னை காப்பவனே வினை தீர்ப்பவனே சாமி வீராதி வீரனே சூராதி சூரனே சாமி என்னை காப்பவனே வினை தீர்ப்பவனே சாமி