Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kadhala Kadhala
Sujatha Mohan, Hariharan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
காதலா காதலா காதலால் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
நாள்தோறும் வீசும் பூங்காற்றை கேளு
என் வேதனை சொல்லும் ஓஹோ...
நீங்காமல் எந்தன் நெஞ்சோடு நின்று
உன் ஞாபகம் கொல்லும் ஓஹோ...
தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி
தத்தி தவிக்கையில் கண்ணில் மழைத்துளி
இந்த ஈரம் என்று மாறுமோ ஓஹோ...
காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஓயாத தாபம் உண்டான நேரம்
நோயானதே நெஞ்சம் ஓஹோ...
ஊர் தூங்கினாலும் நான் தூங்க மாட்டேன்
தீயானதே மஞ்சம் ஓஹோ...
நடந்தவை எல்லாம் கனவுகள் என்று
மணிவிழி மானே மறந்திடு இன்று
ஜென்ம பந்தம் விட்டு போகுமோ ஓஹோ...
காதலா காதலா காதலால் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்