Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Paadum Vaanampaadi
Ilaiyaraaja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
பாடும் வானம்பாடி-ஹான்
பாடும் வானம்பாடி-ஹான்
பாடும் வானம்பாடி-ஹான்
மார்கழி, மாதமோ
பார்வைகள்-ஒ-ஒ-ஈரமோ-ஒ-ஒ
ஏனோ ஏனோ
பாடும் வானம்பாடி-ஹான்
பாடும் வானம்பாடி
பாவை வண்ணம் கோவில் ஆகும்
பார்வை காதல் பூ தூவும்
மாலை வண்ணம் கைகள் ஆகும்
சோலை தென்றல் தாலாட்டும்
நெஞ்சில் ஆசை வெள்ளம்
ஹான்-ஹான்-ஹான்-ஹான்
நெஞ்சில் ஆசை வெள்ளம்
பொங்கும் நேரம் இன்பம்
காற்றோடு நான் பாடவா
பாடும் வானம்பாடி-ஹான்
பாடும் வானம்பாடி-ஹான்
மார்கழி, மாதமோ
பார்வைகள்-ம்-ம்-ஈரமோ-ம்-ம்
ஏனோ ஏனோ
பாடும் வானம்பாடி-ஹான்
பாடும் வானம்பாடி
மேகம் மஞ்சம் போடும் போது
மின்னல் தீபம் ஏந்தாதோ
வானம் மாலை சூடும் போது
தாகம் கொஞ்சம் தீராதோ
தேவி போதும் போதும்
ஹான்-ஹான்-ஹான்-ஹான்
தேவி போதும் போதும்
நீயே காதல் வேதம்
மோகங்கள் நீராடுது
பாடும் வானம்பாடி-ஹான்
பாடும் வானம்பாடி-ஹான்
மார்கழி, மாதமோ
பார்வைகள்-ஒ-ஒ-ஈரமோ-ஒ-ஒ
ஏனோ ஏனோ
பாடும் வானம்பாடி-ஹான்
பாடும் வானம்பாடி