Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kannukulle
Manicka Vinayagam, Vidyasagar
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
தந்தானானே நனனானா
தானானானே நானிநானா
தன்னானே நனனானா
நானானனே நானிநானா
யே யே யே
யே யே யே
கண்ணுக்குள்ள கெளுத்தி
வெச்சிருக்கா சிறுக்கி
யப்போ யப்போ
கன்னி வெடி திரிய
வெச்சிருக்கா கொளுத்தி
யப்போ யப்போ
அத்த மக நெனப்பு
வெத்தலைக்கு சிவப்பு ஓ
ஹோ ஓ கொத்தமல்லி சிரிப்பு
பத்திகிச்சு நெருப்பு ஓஹோ ஓ
யப்போ யப்போ யப்போ யப்போ
யப்போ யப்போ யப்போ யப்போ
யப்போ யப்போ யப்போ யப்போ
யப்போ யப்போ யப்போ யப்போ
கண்ணுக்குள்ள கெளுத்தி
வெச்சிருக்கா சிறுக்கி
யப்போ யப்போ - யப்போ யப்போ
கன்னி வெடி திரிய
வெச்சிருக்கா கொளுத்தி
யப்போ யப்போ - யப்போ யப்போ
பொட்டலிலே போகும்
ஒத்தயடிப்பாத உச்சந்தல வகுடாச்சே
ஓஹோ, உச்சிமலை ஏறும்
வண்டத்தடம் போல ரெட்டை ஜடை விழுதாச்சே
கண்ணு ஆடும் கரகாட்டம்
இவ நெஞ்சு மேல மழை மூட்டம்
கண்ணு ஆடும் கரகாட்டம்
இவ நெஞ்சு மேல மழை மூட்டம்
கட்டி போட்ட புயல் ஆட்டம்
இவ கிட்ட போக பயம் காட்டும்
தன்னனான தன்னனான தன்னனானா
தன்னனான நானீனான தன்னனானா
ஆ, தன்னனான தன்னனான தன்னனானா
தன்னனான நானீனான தன்னனானா
கண்ணுக்குள்ள கெளுத்தி
வெச்சிருக்கா சிறுக்கி
யப்போ யப்போ - யே யே
கன்னி வெடி திரிய
வெச்சிருக்கா கொளுத்தி
யப்போ யப்போ
போடு தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன தந்தன
தத்தி தகிட தித்தோம்
தித்தித்தத்தாகிட தித்ததோம்
தத்தி தகிட தித்தோம்
தித்தித்தத்தாகிட தித்ததோம்
தத்தி தகிட தித்தோம்
தித்தித்தத்தாகிட தித்ததோம்
தத்தி தகிட தித்தோம்
தித்தித்தத்தாகிட தித்ததோம்
செஞ்சு வச்ச இடுப்பு
சின்னஞ்சிறு மடிப்பு
என் மனச எடை போடும்
பொத்தி வச்ச அழகை
கூறு கட்டி உசுரு கண்ணுக்குள்ள கட போடும்
எள்ளு பூத்த வயக்காடு
நீ தள்ளிபோக பொறுக்காது
எள்ளு பூத்த வயக்காடு
நீ தள்ளிபோக பொறுக்காது
கட்டு காவல் கிடையாது
உன் பொட்டும் கூட கரையாது
தந்தனன தந்தனான தந்தனானா
தந்தனான நானீனான தந்தனானா
ஆ தந்தனன தந்தனான தந்தனானா
தந்தனான நானீனான தந்தனானா
தந்தனன தந்தனான தந்தனானா
தந்தனான நானீனான தந்தனானா
தந்தனன தந்தனான தந்தனானா
தந்தனான நானீனான தந்தனானா