Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Pogaadhe
Karthik
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஓஓஓஓஓஓ-ஓஓஓஓஓஓ
பேசாமல் தூரம் போகாதே நீ
என் காதல் பாவம் இல்லையா
ஓ கோவங்கள் போதும் வீசாதே தீ
உன் நெஞ்சில் ஈரம் இல்லையா
என் தவறுகள் எல்லாம் ஒவ்வொன்றாய் நான் இங்கு சொல்ல
உன் அன்பை எல்லாம் கொள்ளாமல் கொன்றேன் ஓ
எனக்கெனவே இருந்தவளும் நீதானடி
உனை முழுதாய் தொலைத்தவனும் இங்கு நானடி
எனக்கெனவே இருந்தவளும் நீதானடி
உனை முழுதாய் தொலைத்தவனும் இங்கு நானடி
ஓஓஓஓஓஓ-ஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓ-ஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓ-ஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓ-ஓஓஓஓஓஓ
வாட்டாதே என் நெஞ்சை நீயும் கனவெல்லாம் கரைந்தோடுதே
காயங்கள் கொடுத்தாய் நீயே உன் அன்பிலே வீழ்ந்தேனடி
உனை ஒரு நாள் நானும் இழப்பேனா
அந்த நொடியே நானும் இறப்பேனா
அடியே தூரம் நீயும் விலகிடாதே தவிக்கிறேனே தவிக்கிறேனே என் காதலே
என்னை நீ மன்னிப்பாயா உன் முன்னே கை ஏந்தி வந்தேன்
இல்லை நீ தண்டிப்பாயா எனக்குள் நான் ஏங்கினேனே
உனை பிரியா முடியலையே நீ பாரடி
உயிர் வலியும் குறையலையே அது ஏனடி
ஓ எனக்கெனவே இருந்தவளும் நீதானடி
உனை முழுதாய் தொலைத்தவனும் இங்கு நானடி
ஓஓஓஓஓஓ-ஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓ-ஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓ-ஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓ-ஓஓஓஓஓஓ
என்னை நீ மன்னிப்பாயா உன் முன்னே கை ஏந்தி வந்தேன்
இல்லை நீ தண்டிப்பாயா எனக்குள் நான் ஏங்கினேனே
உனை பிரியா முடியலையே நீயும் பாரடி
உயிர் வலியும் குறைறையலையே அது ஏனடி
எனக்கெனவே இருந்தவளும் நீதானடி
உனை முழுதாய் தொலைத்தவனும் இங்கு நானடி
ஓஓஓஓ
எனக்கெனவே இருந்தவளும் நீதானடி
உனை முழுதாய் தொலைத்தவனும் இங்கு நானடி