Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Azhagaana Vaaname
Vijay Krishna
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஏய் அழகான வானமே
உனை மிஞ்ச யாரே யாரே?
தினம் நூறு call'லிலே
கரைகிற சோகம் பாரே
கரைந்தோடும் பாசமே
திகைத்திடும் ஊரே ஊரே
கரைமோதும் beach'லே
கதை பேசும் பாரே பாரே
உறவானாய் தானாய்
தலை விதி மாறாதோ
மாறிதான் பூக்காதோ மனமே?
ஏ Sharuk Khan பாரு நீ
அண்ணண் என்தன் உறவானாய்
அணை நீரும் மழையாய் அன்பே
ஏசி காரும் கத சொல்லும்
பனியோடு அத மெல்லாதோ
பந்தம் அது சொந்தம்
அது உன்னோடு ஒன்னானேன்
சௌக்கார்பேட்ட ரோட்டில்
பாணிப்பூரிய மறக்காதே
ரோட்டோடு பூக்காதோ
நம்மோட நேசம்
Beach-uh, park-uh திரிஞ்சோமே
Phoenix mall-uh அலஞ்சோமே
தெரிஞ்சும் கூட தெரியாம
நாம சுத்தி பாக்காத எடமே இல்ல
சோகம் சூழும் சில நேரம்
உன்தன் பேச்சு இதமா மாறும்
கடலில் போகும் அன்பு
காத்தோடு கை வீசுமே
உறவானாய் தானாய்
தலை விதி மாறாதோ
மாறிதான் பூக்காதோ மனமே?
ஏ Sharuk Khan பாரு நீ
அண்ணண் என்தன் உறவானாய்
அணை நீரும் மழையாய் அன்பே
ஏசி காரும் கத சொல்லும்
பனியோடு அத மெல்லாதோ
பந்தம் அது சொந்தம்
அது உன்னோடு ஒன்னானேன்
சௌக்கார்பேட்ட ரோட்டில்
பாணிப்பூரிய மறக்காதே
ரோட்டோடு பூக்காதோ
நம்மோட நேசம்