Skip to content

Mutta Kannu

Gana Sudhakar
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

முட்ட கண்ண ஏண்டி சும்மா உருட்டி காத்துற நான் என்ன பண்ணன் முறிகிகுனு பேச மாடுற உன் இடுப்பு மடிப்பு ஓரத்துல என்ன மடிக்கிற உன்ன பாகணும்னு தான்டி தெனம் நானும் தவிக்கிறன் அடம்புடிப்பன் நீதான் எனக்கு வேணும் உண்ணப்பாத்தா என்னவோ தோணும் நான் முறுக்கி விட்டேன் மீச உன் கிட்ட வந்து பேச எண்ணானவோ ஆச வாடி முட்டகுரும தோச முட்ட கண்ணால... உன் முட்ட கண்ண ஏண்டி சும்மா உருட்டி காத்துற நான் என்ன பண்ணன் முறிகிகுனு பேச மாடுற... வழிகி விலுந்துட்டன் உண்ணொடய நடையில என்னாளதாண்டி எழுந்துகவே முடியல பதுடுக்குரெண்டி உண்ணோதய மடியில வச்சி விட்டுரவா மல்லிக பூ தலையில தல்லினின்னு பாத்து என்ன கொல்லுற நான் கிட்ட வந்தா வெனானு ஏண்டி தல்லுற உன் முட்ட கண்ணால... முட்ட கண்ண ஏண்டி சும்மா உருட்டி காத்துற நான் என்ன பண்ணன் முறிகிகுனு பேச மாடுற... அடியே வாடி என் ஜும்மாக்க ஜம்மு உண்ணமட்டும் தான்டி நான் அடிக்க வருவேன் டாவு உன் மேல எனக்கு ஏகபட்ட love'வு எனக்கு காட்டிட்டு போயிதாட பெளவு ரெண்டு பேரும் போலாம் வாடி வண்டலூரு zoo'வு என்ன ஏமாட்ட நெனச்சாலே குட்டுதுவன் தாவு உன்னால ஆயிடுச்சிடி மனசுக்குள்ள நோவு